ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம்
தோற்றம்
| குறிக்கோளுரை | Naturam Primum Cognoscere Rerum ("பொருட்களின் இயற்கையை அறிந்து கொள்ள, முன்னிலை வகிப்போம்") |
|---|---|
| வகை | பொது |
| உருவாக்கம் | 1946 |
நிருவாகப் பணியாளர் | 3,600 |
| பட்ட மாணவர்கள் | 8,100 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 4,382 |
| அமைவிடம் | ஆக்டன் , , |
| வளாகம் | நகர்ப்புறம், 350 ஏக்கர்s/1.4சதுர கிலோமீட்டர் |
| இணையதளம் | www.anu.edu.au |
ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் (Australian National University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தில் கன்பராவில் அமைந்துள்ளது. 1946 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசால் தொடங்கப்பட்டது.[1][2][3]
