டீக்கின் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டீக்கின் பல்கலைக்கழகம்
Deakin University
வகைபொது
உருவாக்கம்1974
கல்வி பணியாளர்
1,400 (2009)
நிருவாகப் பணியாளர்
2,978 (2009)
மாணவர்கள்34,616 (2009)
பட்ட மாணவர்கள்24,751 (2009)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்9,441 (2009)
அமைவிடம்கீலொங், மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா
வளாகம்புறநகர், மற்றும் கிராமிய
Colours BLUE  GOLD 
இணையதளம்deakin.edu.au
மூலம்: Deakin Pocket Statistics

டேகின் பல்கலைக்கழகம் (Deakin University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் வளாகங்கள் மெல்பேர்ண் உட்பட சில நகரங்களில் உள்ளன. 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பிரதமரான ஆல்பிரட் டீக்கினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு கிட்டத்தாட்ட 35,000 மாணவர்கள் உயர் கல்வி பயிலுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]