எடித் கோவன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எடித் கோவன் பல்கலைக்கழகம் (Edith Cowan University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதற் பெண் பாராளுமன்ற உறுப்பினரான எடித் கோவனின் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.

வெளி இணைப்பு[தொகு]