மக்குவாரி பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Macquarie University

குறிக்கோள்:And gladly teche
from Geoffrey Chaucer's A Canterbury Tale
நிறுவல்:1964
வகை:பொது chancellor = Michael Egan
துணைவேந்தர்:Steven Schwartz
ஆசிரியர்கள்:2,192 (2006)
மாணவர்கள்:31,660 (2006)
அமைவிடம்:North Ryde/Macquarie Park சிட்னி, NSW, ஆஸ்திரேலியா
(33°46′31″S 151°6′50″E / 33.77528°S 151.11389°E / -33.77528; 151.11389)
வளாகம்:Suburban
Named After:Lachlan Macquarie
சார்பு:Innovative Research Universities Australia, ASAIHL
இணையத்தளம்:http://www.mq.edu.au

மக்குவாரி பல்கலைக்கழகம் (Macquarie University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வரலாறு[தொகு]

1964 ஆம் ஆண்டு வெளியான மக்குவாரி பல்கலைக்கழகச் சட்டம் வெளியானதைத் தொடர்ந்து இது நிறுவப்பட்டது.

வளாகம்[தொகு]

வளாகத்திற்கு பேருந்து, தொடருந்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்திலேயே ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகமும் உள்ளது.

முன்னாள் மாணவர்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]