கன்பரா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்பரா பல்கலைக்கழகம் (University of Canberra) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தில் கன்பராவில் அமைந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஒரு வளாகம் பிறிஸ்பேன் நகரிலும் உள்ளது.

வெளி இணைப்பு[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்பரா_பல்கலைக்கழகம்&oldid=1741783" இருந்து மீள்விக்கப்பட்டது