உள்ளடக்கத்துக்குச் செல்

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (University of New South Wales) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1878 இலிருந்து சிட்னி தொழில்நுட்பக் கல்லூரியாகச் செயற்பட்டுவந்ததாகும்.

வெளி இணைப்பு[தொகு]