சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகம்
CDU library, Casuarina.jpg
குறிக்கோளுரை"உங்கள் உலகத்தை மாற்றுங்கள்"
வகைபொது
உருவாக்கம்2004 (NTU ஆக, 1989)
துணை வேந்தர்எலன் கார்னட்
பட்ட மாணவர்கள்3300
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1000
அமைவிடம்டார்வின், வட ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா
சேர்ப்புASAIHL
இணையதளம்http://www.cdu.edu.au/

சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகம் (அல்லது சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம்) (Charles Darwin University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று. வட ஆஸ்திரேலியா மாநிலத்திலுள்ள டார்வின் நகரில் உள்ளது. இது சனவரி 1, 2004 இல் வட ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் (NTU), அலிஸ் ஸ்பிறிங்ஸ் மத்திய கல்லூரியை ஒன்றிணைத்து இப்பல்கலைக்கழகத்தைத் தொடங்கினர். ஆங்கிலேய அறிவியல் அறிஞரான சார்ல்ஸ் டார்வினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வெளி இணைப்பு[தொகு]