தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்
தோற்றம்
| குறிக்கோளுரை | Per Studia Mens Nova (இலத்தீன்: "Through study the mind is renewed") |
|---|---|
| வகை | Public |
| உருவாக்கம் | 1967 |
| வேந்தர் | Mrs Bobbie Brazil |
| துணை வேந்தர் | Professor Bill Lovegrove |
நிருவாகப் பணியாளர் | 1396 total staff |
| மாணவர்கள் | 26,174 (2004) |
| அமைவிடம் | , , |
| வளாகம் | Urban |
| இணையதளம் | www.usq.edu.au |
தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் (University of Southern Queensland) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ரூவூம்பா நகரத்தில் அமைந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வெளி இணைப்பு
[தொகு]