சுவின்பேர்ன் பல்கலைக்கழகம்
தோற்றம்
| குறிக்கோளுரை | Factum per Litteras |
|---|---|
| வகை | பொது |
| உருவாக்கம் | 1908 |
| வேந்தர் | Bill Scales AO |
| துணை வேந்தர் | Ian Young |
| அமைவிடம் | , விக்ரோறியா , |
| இணையதளம் | |
சுவின்பேர்ன் பல்கலைக்கழகம் (Swinburne University of Technology) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேண் நகரத்தில் அமைந்துள்ளது. 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.