அடிலெயிட் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிலெய்ட் பல்கலைக்கழகம் (University of Adelaide) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் அடிலெய்ட் நகரில் அமைந்துள்ளது. 1850 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மிக பழையதும் தெற்கு ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரியதுமான பல்கலைக்கழகமாகும்.[1][2][3]

வெளி இணைப்பு[தொகு]