மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம்
Appearance
குறிக்கோளுரை | Bringing knowledge to life |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1989 |
வேந்தர் | ஜோன் பிளிப்ஸ் |
துணை வேந்தர் | பேரா. ஜனிஸ் ரெயிட் |
கல்வி பணியாளர் | கலைக்கல்லூரி |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
இணையதளம் | www.uws.edu.au |
மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் (University of Western Sydney) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[1][2][3]