மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
தோற்றம்
| இலத்தீன்: Universitas Melburnensis | |
| குறிக்கோளுரை | Postera Crescam Laude "எதிர்கால சந்ததியின் மதிப்புக்காக நாம் வளர்கிறோம்" |
|---|---|
| வகை | பொது |
| உருவாக்கம் | 1853 |
| நிதிக் கொடை | AUD$1.105 பில்லியன் (2008) |
கல்வி பணியாளர் | 3,328 (2008) |
| மாணவர்கள் | 35,533 (2008) |
| பட்ட மாணவர்கள் | 25,578 (2008) |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 9,955 (2008) |
| அமைவிடம் | , , ஆஸ்திரேலியா |
| வளாகம் | நகர்ப்புறம் |
| இணையதளம் | www.unimelb.edu.au |

மெல்பேர்ண் பல்கலைக்கழகம் (University of Melbourne) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய பல்கலைக்கழகமாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரத்தில் அமைந்துள்ளது. 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வெளி இணைப்பு
[தொகு]