சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (University of Technology, Sydney) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

வெளி இணைப்பு[தொகு]