நியூகாசில் பல்கலைக்கழகம் (ஆத்திரேலியா)
தோற்றம்
| குறிக்கோளுரை | I look ahead |
|---|---|
| வகை | பொது |
| உருவாக்கம் | 1965 |
| வேந்தர் | Professor Trevor Waring AM |
| துணை வேந்தர் | Professor Nicholas Saunders |
| அமைவிடம் | , நியூசவுத் வேல்ஸ் , |
| இணையதளம் | http://www.newcastle.edu.au/ |
நியூகாசில் பல்கலைக்கழகம் (University of Newcastle, Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரத்தில் அமைந்துள்ளது. 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.