உள்ளடக்கத்துக்குச் செல்

நியூகாசில், நியூ சவுத் வேல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூகாசில்
Newcastle

நியூ சவுத் வேல்ஸ்

நியூகாசில் நகர மையம் (2007)
மக்கள் தொகை: 308308 [1]
அடர்த்தி: 1103/கிமீ² (2,856.8/சதுர மைல்)
அமைப்பு: 1804
ஏற்றம்: 9 m (30 அடி)
பரப்பளவு: 261.8 கிமீ² (101.1 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

ஆ.நே (UTC+10)

பசேநே (UTC+11)

அமைவு:
பிரதேசங்கள்: ஹண்டர்
கவுண்டி: நோர்தம்பர்லாந்து
மாநில மாவட்டம்:
  • நியூகாசில்
  • செசுனொக், சார்ல்சுடவுன்
  • லேக் மக்குவாரி, போர்ட் ஸ்டீவன்சு
  • சுவான்சி, வால்சென்டு
நடுவண் தொகுதி:
  • நியூகாசில்
  • சோர்ட்லாந்து
  • சார்ல்ட்டன்
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
21.8 °செ
71 °
14.2 °செ
58 °
1,133.0 மிமீ
44.6 அங்

நியூகாசில் (Newcastle) பெருநகர் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு நகரம் ஆகும். இப்பெருநகர் நியூகாசில் நகர், லேக் மக்குவாரி உள்ளூராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.[2][3][4]

சிட்னி நகரில் இருந்து 162 கி.மீ. வடகிழக்கே, ஹன்டர் ஆற்றின் வாயிலில் அமைந்துள்ள நியூகாசில், ஹன்டர் பிராந்தியத்தில் ஒரு சிறப்பு மிக்க நகரம் ஆகும். நிலக்கரிக்குப் பேர் போன இப்பிரதேசம், உலகிலேயே அதிகூடிய அளவு நிலக்கரி ஏற்றுஅதியாகும் துறைமுக நகரமும் ஆகும். 200-10 காலப்பகுதில் இப்பிரதேசத்தில் இருந்து 97 மில்.தொன் நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Newcastle (Urban Centre/Locality)
  2. "Newcastle (NSW) Urban Centre/Locality map". Australian Bureau of Statistics. 25 அக்டோபர் 2007. Retrieved 29 பெப்ரவரி 2008.
  3. "Newcastle (NSW) Statistical District map". Australian Bureau of Statistics. 25 அக்டோபர் 2007. Retrieved 29 பெப் 2008.
  4. "Local Council Boundaries Hunter (HT)". New South Wales Division of Local Government. Retrieved 16 ஆகத்து 2007.
  5. ABC (13 ஆகத்து 2010). "Industry booming for Newcastle's port". ABC. Retrieved 13 ஆகத்து 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நியூகாசில்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.