சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
University of the Sunshine Coast

நிறுவல்:1996
வேந்தர்:ஜான் டாப்சன் OAM
துணைவேந்தர்:பால் தாமஸ் AM
பீடங்கள்:432
மாணவர்கள்:5,246
அமைவிடம்:, குயீன்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
இணையத்தளம்:http://www.usc.edu.au

சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம் (University of the Sunshine Coast) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சன்சைன் கோஸ்ற் நகரத்தில் அமைந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வெளி இணைப்பு[தொகு]