உள்ளடக்கத்துக்குச் செல்

பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைInspiring Achievement
வகைபொது
உருவாக்கம்1966
வேந்தர்சேர். எரிக் நீல்
துணை வேந்தர்ஆன் எட்வெர்ட்ஸ்
அமைவிடம், ,
இணையதளம்[1]

பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் (Flinders University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் அடிலெய்ட் நகரத்தில் அமைந்துள்ளது. 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

View of Flinders University main campus, with central plaza and lakeside area visible.