ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் (Australian Catholic University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இதன் வளாகங்கள் சிட்னி, பிறிஸ்பேன், கன்பரா, பல்லாரற், மெல்பேண் போன்ற நகரங்களில் அமைந்துள்ளன. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு கத்தோலிக்கப் பல்கலைக்கழகமாகும்.

வெளி இணைப்பு[தொகு]