ஆர். எம். ஐ. டி. பல்கலைக்கழகம்
Appearance
(ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறிக்கோளுரை | Perita manus, mens exculta |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1887 |
வேந்தர் | பேரா. டெனிஸ் கிப்சன் |
துணை வேந்தர் | பேரா. மார்கரட் கார்ட்னர் |
அமைவிடம் | , , |
இணையதளம் | [1] |
ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் (RMIT University) அல்லது அதிகாரபூர்வமாக ராயல் மெல்பேர்ண் தொழில்நுட்பக் கழகம் (Royal Melbourne Institute of Technology) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது விக்ரோறியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் அமைந்துள்ளது. 1887 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது.