தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்
![]() | |
குறிக்கோளுரை | Educating professionals. Creating and applying knowledge. Engaging our communities. |
---|---|
வகை | Public |
உருவாக்கம் | 1991 |
வேந்தர் | David Klingberg |
துணை வேந்தர் | Peter Høj |
பட்ட மாணவர்கள் | 23 723 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 8 464 |
அமைவிடம் | , , |
வளாகம் | Urban |
Organisations | Member of Australian Technology Network |
இணையதளம் | www.unisa.edu.au |
தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் (University of South Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் அடிலெய்ட், வையல்லா நகரங்களில் அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வெளி இணைப்பு[தொகு]