கான்பரா

ஆள்கூறுகள்: 35°18′27″S 149°07′27.9″E / 35.30750°S 149.124417°E / -35.30750; 149.124417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கன்பரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கான்பரா
Canberra

ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்

ஆஸ்திரேலியாவின் கான்பராவின் அமைவு
மக்கள் தொகை: 340,800 (டிசம்பர் 2007) [1] (8வது)
அடர்த்தி: 1005/கிமீ² (2,602.9/சதுர மைல்) (2006, குயீன்பியன் உட்பட)[2]
அமைப்பு: 12 மார்ச் 1913
ஆள்கூறுகள்: 35°18′27″S 149°07′27.9″E / 35.30750°S 149.124417°E / -35.30750; 149.124417
பரப்பளவு: 805.6 கிமீ² (311.0 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

AEST (UTC+10)

AEDT (UTC+11)

அமைவு:
மாநில மாவட்டம்:
நடுவண் தொகுதி:
  • கான்பரா
  • பிரேசர்
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
20.0 °செ
68 °
7.1 °செ
45 °
632.6 மிமீ
24.9 அங்

கான்பரா ஆஸ்திரேலியாவின் தலைநகரம் ஆகும். ஆஸ்திரேலியத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிட்னியிலிருந்து 300 கிலோ மீட்டர் தென்மேற்காகவும் மெல்பேர்ணில் இருந்து 650 கிலோமீட்டர் வட கிழக்காகவும் அமைந்துளது. முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். மெல்பேர்ணும் சிட்னியும் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 1908 இல் தலைநகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1913 இல் உருவாகத் தொடங்கியது. ஆஸ்திரேலியப் பாராளுமன்றம், உயர் நீதிமன்றம், பிறநாடுகளின் உயர் ஸ்தானிகராலயங்கள் போன்றவை இங்கேயே அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Canberra: Geographic distribution of the population
  2. Explore Your City Through the 2006 Census Social Atlas Series


"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்பரா&oldid=3283063" இலிருந்து மீள்விக்கப்பட்டது