கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலிபோர்னியா பல்கலைக்கழகம்,சான் டியேகோ சின்னம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம்,சான் டியேகோ சின்னம்

குறிக்கோள்:பியட் லக்ஸ் (இலத்தீன்)
குறிக்கோள் ஆங்கிலத்தில்:ஒளி பரவட்டும்
நிறுவல்:1959
வகை:பொது
வான்வெளி உதவித்தொகை
கடல் உதவித்தொகை
நிதி உதவி:$525 million[1]
வேந்தர்:மேரி அன்னி ஃபாக்ஸ்
பீடங்கள்:1,057 (இளவேனில் 2009)[2]
இளநிலை மாணவர்:22,706 (இளவேனில் 2009)[3]
முதுநிலை மாணவர்:5,002 (கூதிர் 2008)[4]
அமைவிடம்:சான் டியேகோ, கலிபோர்னியா, அமெரிக்கா
(ஆள்கூறுகள்: 32°52′51.6″N 117°14′16.8″W / 32.881000°N 117.238000°W / 32.881000; -117.238000)
வளாகம்:ஊரகம், 1,200 ஏக்கர்கள் (4.9 km2)
செய்தித்தாள்:UCSD கார்டியன்
நிறங்கள்:கடற்படை நீலம் மற்றும் பொன்னிறம்         
Mascot:அரசர் டிரைடான்
தடகள விளையாட்டுக்கள்:Tritons, NCAA Division II
சார்பு:கலிபோர்னியா பல்கலைக்கழகம்,
AAU, WUN, CCAA
இணையத்தளம்:www.ucsd.edu
UCSD logo.png

கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ) (சுருக்கமாக யுசிஎஸ்டி அல்லது க ப சான் டியேகோ) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியேகோ நகரில் லா ஹொயா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் பொது ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும்.[5] கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியேகோ 1960ஆம் ஆண்டு முன்பிருந்த ஸ்கிரிப்ஸ் கடலியல் கழகதின் அருகே நிறுவப்பட்ட,கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பத்து பொது வளாகங்களில் ஒன்றாகும்.[6] இப்பல்கலைக்கழகம் கடலியல் உதவித்தொகை பெறும் மற்றும் வான்வெளியியல் உதவித்தொகை பெறும் ஆய்வு கழகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UC Annual Endowment Report, Fiscal Year Ended June 30, 2007" (PDF). Office of the Treasurer of the Regents of the University of California (2008). பார்த்த நாள் 2008-03-28.
  2. "University of California Full-Time and Part-Time Headcount - SMG & MSP, Academic and PSS Personnel" (PDF). Statistical Summary of Staff and Students. University of California Office of the President (April 2009). பார்த்த நாள் 2009-07-17.
  3. "Result vote for ASUCSD Election Election" (PDF). Associated Students of UCSD (2009-01-16). பார்த்த நாள் 2009-07-17.
  4. "Fall 2008: University of California Statistical Summary of Students and Staff" (PDF). University of California Office of the President - Department of Information Resources and Communications (2009-04-02). பார்த்த நாள் 2009-07-17.
  5. "ogs.ucsd.edu/About/wlc/Pages/sd.aspx".
  6. "San Diego: Historical Overview". University of California History Digital Archives. பார்த்த நாள் 2008-09-17.
  7. "Institutions: University of California-San Diego". The Carnegie Foundation for the Advancement of Teaching. பார்த்த நாள் 2008-09-17.

வெளியிணைப்புகள்[தொகு]