உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சில்வேனியா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம் (The University of Pennsylvania (Penn)) என்பது ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியா நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இது நடைமுறைக்குப் பயன் தரும் கல்வியை வழங்குமாறு அமைக்கப்பட்டது.

இங்கு தமிழ்மொழி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ் வகுப்புகள்

வெளி இணைப்புகள்

[தொகு]