கியோட்டோ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியோட்டோ பல்கலைக்கழகம்
京都大学
Kyoto University seal.png
குறிக்கோளுரை自由の学風
வகைபொது
உருவாக்கம்நிறுவப்பட்டது மே 1, 1869,
தணிக்கையாளர் ஜூன் 18 1897
நிதிக் கொடை¥ 250.2 பில்லியன் (2.2 பில்லியன் USD)
தலைவர்Hiroshi Matsumoto
கல்வி பணியாளர்
2,864 (ஆசிரியர் பணியாளர்)[1]
நிருவாகப் பணியாளர்
5,397 (மொத்தப் பணியாளர்கள்)[1]
மாணவர்கள்22,707[1]
பட்ட மாணவர்கள்13,399[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்9,308[3]
அமைவிடம்கியோடோ, கியோடோ மாகாணம், ஜப்பான்
வளாகம்நகர பகுதி,
333 ஏக்கர் (1.3 கிமீ ²)
Athletics48 varsity teams
ColorsDark blue     
சுருக்கப் பெயர்க்யோடை
நற்பேறு சின்னம்None
சேர்ப்புKansai Big Six, ASAIHL
இணையதளம்www.kyoto-u.ac.jp

கியோட்டோ பல்கலைக்கழகம் (Kyoto University) அல்லது க்யோடாய் ஜப்பானின் கியோட்டோவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பல்கலைக்கழகம். இது இரண்டாவது பழமையான ஜப்பானியப் பல்கலைக்கழகம். இது ஜப்பானில் இரண்டாவது சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Kyoto University: 2008/2009 Facts and Figures" (PDF). 2012-07-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2008-10-31 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.kyoto-u.ac.jp/en/ja/issue/ku_eprofile/documents/facts_2008.pdf%7C[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2012-07-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-09-27 அன்று பார்க்கப்பட்டது.