டேவிட் புரூஸ்டர்
தோற்றம்
சர் டேவிட் புரூஸ்டர் Sir David Brewster | |
---|---|
![]() | |
பிறப்பு | 11 டிசம்பர் 1781 ஜெட்பரோ, இசுக்கொட்லாந்து |
இறப்பு | 10 பெப்ரவரி 1868 | (அகவை 86)
குடியுரிமை | பிரித்தானியா |
தேசியம் | இசுக்கொட்டியர் |
துறை | இயற்பியல், கணிதம், வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | ஒளியின் முறிவு |
விருதுகள் | கீத் விருது (1827–9, 1829–31) |
குறிப்புகள் | |
இசுக்கொட்டியக் கலைக்கழகம் (1821) சென் அண்ட்ரூசு பல்கலைக்கழகம் (1837–59) எடின்பரோ பல்கலைக்கழகம் (1859–68) ஆகியவற்றின் நிறுவனப் பணிப்பாளர் |
சேர் டேவிட் புரூஸ்டர் (Sir David Brewster, 11 டிசம்பர் 1781 – 10 பெப்ரவரி 1868) என்பவர் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளரும் கணிதவியலாலரும் வானியலாளரும் கண்டுபிடிப்பாளரும் எழுத்தாளரும் ஆவார். ஒளியியலில் இவரின் பங்களிப்புகள் பெரிதும் போற்றப்படுகின்றன. குறிப்பாக, கலையுருக்காட்டி கண்டுபிடிப்புக்காகவும், முப்பரிமாணக் காட்டிக்கான மேம்பாட்டுக்காகவும் புரூஸ்டரின் கோணத்திற்காகவும் அறியப்படுகிறார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sir David Brewster பரணிடப்பட்டது 2001-12-04 at the வந்தவழி இயந்திரம்—a short biography
- The Brewster Kaleidoscope Society
- Internet Archive Downloadable works by David Brewster