ஆட்டோ சுத்ரூவ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆட்டோ சுத்ரூவ
Otto Struve US post 1949crop.JPG
ஆட்டோ சுத்ரூவ, 1949 அமெரிக்க அஞ்சல் உறையில்
பிறப்புஆத்தோ உலூத்விகோவிச் சுத்ரூவ (Отто Людвигович Струве)
ஆகத்து 12, 1897(1897-08-12)
கார்க்கிவ், சுலோபோத உக்ரைன், அன்றைய உருசியப் பேரரசு (இன்றைய உக்ரைன்)
இறப்புஏப்ரல் 6, 1963(1963-04-06) (அகவை 65)
பெர்கேலி, அமெரிக்கா.
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்கார்க்கிவ் பல்கலைக்கழகம்
விருதுகள்அரசு கழக ஆய்வுறுப்பினர்[1]

ஆட்டோ சுத்ரூவ (Otto Struve) (ஆகத்து 12, 1897 – ஏப்பிரல் 6, 1963[2]) ஓர் உக்ரேனிய வானியலாளர். உருசிய மொழியில் இவர் ஆத்தோ உலூத்விகோவிச் சுத்ரூவ (Отто Людвигович Струве); என்றாலும் இவர் தன் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கவிலேயே இருந்து பணிபுரிந்தார். இவர் சுத்ரூவ வானியலாளர் குடும்ப வழித்தோன்றல் ஆவார்.; இவர் உலூத்விக் சுத்ரூவவின் மகனாவார்; இவர் ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவவின் பேரன் ஆவார்; பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவவின் கொள்ளுப் பேரன் ஆவார். இவர் எர்மேன் சுத்ரூவவின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பு ஆவார்.[1][3][4]

இளமைப்பருவம், உருசியா[தொகு]

சுத்ரூவ்வின் படைத்தள அட்டை, 19 மே 1917

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டோ_சுத்ரூவ&oldid=2934890" இருந்து மீள்விக்கப்பட்டது