ஆர்லோவ் சேப்ளே
ஆர்லோவ் சேப்ளே | |
---|---|
![]() | |
பிறப்பு | நவம்பர் 2, 1885 நாழ்சுவில்லி, மிசவுரி |
இறப்பு | அக்டோபர் 20, 1972 பவுல்டர், கொலராடோ | (அகவை 86)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | மிசவுரி பல்கலைக்கழகம், பிரின்சுடன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | என்றி நோரிசு இரசல் |
முனைவர் பட்ட மாணவர்கள் | கியார்கெசு இலமைத்ரே, சிசில்லா பேய்னெ-கபோசுச்கின் |
அறியப்படுவது | நமது பால்வழிப் பால்வெளியில் சூரிய இருப்பைத் துல்லியமாகத் தீர்மானித்தல் |
விருதுகள் |
|
ஆர்லோவ் சேப்ளே (Harlow Shapley) (நவம்பர் 2, 1885 - அக்தோபர் 20, 1972) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1][2]
இவர் RR இலிரே (Lyrae) விண்மீன்களைப் பயன்படுத்தி நம் பால்வழியின் துல்லியமான உருவளவை மதிப்பிட்டார். பின்னர் இடமாறுதோற்றப் பிழையால் பால்வழியி சூரிய இருப்பைத் துல்லியமாக்க் கணித்தார்.[3]
வாழ்வும் பணியும்[தொகு]
உரூசுவெல்ட் வருகைக்கான கலை, அறிவியல் தற்சார்பு வாக்காளர் குழு உறுப்பினர்கள், வெள்ளை மாளிகை (அக்தோபர் 1944). இடதில் இருந்து: வான் விக் புரூக்சு, அன்னா டார்னர், ஜோ டேவிட்சன், ஜான் கியேபுரா, ஜோசப் காட்டன், டோரதி கிழ்சு, முனைவர் ஆர்லோவ் சேப்ளே
அமெரிக்க முற்போக்கு குடிமக்கள் அமைப்பு உறுப்பினர்கள், 1947. அமர்பவர் இடதில் இருந்து, என்றி ஏ. வாலசு, எல்லிகாட் உரூசுவெல்ட்; நிற்பவர், முனைவர் ஆர்லோவ் சேப்ளே, ஜோ டேவிட்சன்
சேப்ளே மிசவுரியின் நாழ்சுவில்லியில் உள்ள பண்ணையில் வில்லிசுக்கும் சுடோவெல் எனப்படும் சாரோ சேப்ளேவுக்கும் பிறந்தார்.[4] ஐந்தாம் வகுப்புடன் பள்ளிக் கலவியில் இருந்து நின்றுவிட்டார்.
நூல்தொகை[தொகு]
- Shapley, Harlow (1972). Galaxies. The Harvard books on astronomy. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0674340515. https://archive.org/details/galaxies00shap_0.
- Shapley, Harlow (1969). Through Rugged Ways to the Stars. Scribner. https://archive.org/details/throughruggedway00shap.
- Shapley, Harlow (1967). Beyond the Observatory. Scribner. https://archive.org/details/beyondobservator0000shap.
- Shapley, Harlow (1964). The View from a Distant Star: Man's Future in the Universe. Dell Publishing, Co.. https://archive.org/details/viewfromdistants0000harl_j9f6.
- Shapley, Harlow (1960). Source book in astronomy, 1900–1950. Source books in the history of the sciences. Harvard University Press. https://archive.org/details/sourcebookinastr0000harl.
- Shapley, Harlow (1958). Of Stars and Men: The Human Response to an Expanding Universe. Beacon Press. https://archive.org/details/ofstarsmenhumanr00shap.
- Shapley, Harlow (1958). A Census of Northern Galaxies in an Area of 3600 Square Degrees. Harvard College Observatory. Annals, v. 88, no. 7. Beacon Press.
- Shapley, Harlow (1953). Climatic Change. Harvard University Press. https://archive.org/details/climaticchange0000unse_o9u6.
- Shapley, Harlow (1948). Galactic and Extragalactic Studies, XVIII. Volume 36. National Academy of Sciences.
- Shapley, Harlow (1936). Time and Its Mysteries. Series 1:Lectures given on the James Arthur Foundation, New York University. New York University Press.
- Shapley, Harlow (1934). The Angular Diameters of Bright Galaxies. The Observatory.
- Shapley, Harlow (1930). Flights from Chaos: A Survey of Material Systems from Atoms to Galaxies, Adapted from Lectures at the College of the City of New York, Class of 1872 Foundation. Whittlesey House, McGraw–Hill Book Company, Inc.. https://archive.org/details/in.ernet.dli.2015.84790.
- Shapley, Harlow (1926). Starlight. George H. Doran Co.. https://archive.org/details/in.ernet.dli.2015.211994.
- Shapley, Harlow (1924). Descriptions and Positions of 2,829 New Nebulae .... Harvard College Observatory. Annals, v. 85, no. 6. The Observatory.
தகவல் வாயில்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Leo Goldberg (January 1973). "Obituary: Harlow Shapley". Physics Today 26 (1): 107–108. doi:10.1063/1.3127920. Bibcode: 1973PhT....26a.107G. http://www.physicstoday.org/resource/1/phtoad/v26/i1/p107_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2017-04-25.
- ↑ "Dr. Harlow Shapley Dies at 86. Dean of American Astronomers. Dr. Harlow Shapley, Dean of American Astronomers, Dies at 86". த நியூயார்க் டைம்ஸ். October 21, 1972. https://www.nytimes.com/1972/10/21/archives/dr-harlow-shapley-dies-at-86-dean-of-american-astronomers-dr-harlow.html. பார்த்த நாள்: 2014-01-15. "Dr. Harlow Shapley, one of the world's best-known astronomers, died in a nursing home yesterday in Boulder, Colo., after a long illness. He was 86 years old."
- ↑ Bart J. Bok. Harlow Shapely 1885–1972 A Biographical Memoir. National Academy of Sciences
- ↑ Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/59266.html. பார்த்த நாள்: August 22, 2012.
வெளி இணைப்புகள்[தொகு]
- The Great Debate
- Collection of Pieces on The Great Debate
- கணித மரபியல் திட்டத்தில் ஆர்லோவ் சேப்ளே