உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்னார்டு உலோவெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்
பெர்னார்டு உலோவெல்
Sir Bernard Lovell

OBE, FRS
பிறப்புஆல்பிரெட் சார்லசு பெர்னார்டு உலோவெல்
(1913-08-31)31 ஆகத்து 1913
ஓல்டுலாந்து காமன், பிரிசுடோல்
இறப்பு6 ஆகத்து 2012(2012-08-06) (அகவை 98)
செழ்சயர்
துறைவானியல், இயற்பியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்பிரிசுடோல் பல்கலைக்கழகம்
ஆய்வேடுபொன்மப் (உலோகப்) படலங்களின் மின்கட்த்துமை (1936)
அறியப்படுவது
விருதுகள்

சர் ஆல்பிரெடு சார்லசு பெர்னார்டு உலோவெல் (Sir Alfred Charles Bernard Lovell), OBE, FRS (31 ஆகத்து 1913 - 6 ஆகத்து 2012) ஓர் ஆங்கிலேய இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். இவர் 1945 முதல் 1980 வரை யோத்ரெல் வான்காணக இயக்குநராக இருந்தார்.[1][2][3][4][5][6]

இளமையும் கல்வியும்

[தொகு]

இவர் 1913 இல் பிரிசுடோலைச் சார்ந்த ஒல்டுலாந்து காமனில் பிறந்தார்.[7] இவரது பெற்றோர் கில்பெர்டு மற்றும் எமிலி உலோவெல் ஆவர்.[8] இவர் இளமையில் இசையிலும், குறிப்பாக பியானோவிலும் துடுப்பாட்டத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் முறையாக கிங்சுவுட் இலக்கணப் பள்ளியில் கல்வி கற்றார்.[6][9]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்

[தொகு]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் 1937 இல் மேரி ஜாய்சு செசிட்ர்மனை மணந்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் உண்டு.[6][12]

இவர் மிகவும் ஒல்லியானவர். எப்போதும் ஓய்வாக ஆங்கிலேய ஊரகத்தில் வாழ்ந்தார். இவரைச் சுற்றி இசையும் நூல்களும் சூழ்ந்திருக்கும். இவரே பல பத்தாண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்த்த இளமரங்கள் செறிந்த தோட்டத்தில் உலவுவார்.

இவர் 2012 ஆகத்து 6 இல் தன் செழ்சயர் வீட்டில் இறந்தார்.[13][14]

வீருதுகளும் தகைமைகளும்

[தொகு]

இவர் பல வீருதுகளையும் தகைமைகளையும் பெற்றவர்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. Francis Graham-Smith; Davies, R.; Andrew Lyne (2012). "Bernard Lovell (1913–2012)". Nature 488 (7413): 592. doi:10.1038/488592a. Bibcode: 2012Natur.488..592S. 
  2. Anon (2007). "Sir Bernard Lovell at Jodrell Bank". Astronomy & Geophysics 48 (5): 5.21. doi:10.1111/j.1468-4004.2007.48521.x. Bibcode: 2007A&G....48e..21.. 
  3. Zijlstra, A. A.; Davis, R. J. (2012). "Sir Bernard Lovell (1913–2012)". Science 337 (6100): 1307. doi:10.1126/science.1229080. பப்மெட்:22984062. Bibcode: 2012Sci...337.1307Z. 
  4. "Sir Bernard Lovell | Jodrell Bank Centre for Astrophysics". பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
  5. "Lovell, Bernard (1913–)". Wolfram Research. பார்க்கப்பட்ட நாள் 2006-11-22.
  6. 6.0 6.1 6.2 6.3 Rod Davies; Francis Graham-Smith; Andrew Lyne (2016). "Sir Alfred Charles Bernard Lovell OBE. 31 August 1913 — 6 August 2012". Biographical Memoirs of Fellows of the Royal Society. doi:10.1098/rsbm.2015.0026. 
  7. GRO Register of Births: DEC 1913 5c 885 KEYNSHAM – Alfred CB Lovell, mmn = Adams
  8. Don R. Hecker (8 August 2012). "Sir Bernard Lovell dies at 98; a radio telescope bears his name". New York Times. http://www.nytimes.com/2012/08/08/science/space/sir-bernard-lovell-dies-at-98-a-radio-telescope-bears-his-name.html?ref=science. பார்த்த நாள்: 8 August 2012. 
  9. "Bernard Lovell: 2 – Secondary school & the lecture that changed my life". Web of Stories. 5 September 2008. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012.
  10. "BBC Radio 4 – The Reith Lectures, Bernard Lovell: The Individual and the Universe: 1958". பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
  11. Anon (1958). "Books reviewed: The Exploration of Space by Radio. By R. Hanbury Brown and A. C. B. Lovell Farming Weather By L. P. Smith. The Threshold of Space. Ed. M. Zelikoff". Weather 13 (9): 317–318. doi:10.1002/j.1477-8696.1958.tb02406.x. Bibcode: 1958Wthr...13..317.. 
  12. "LOVELL, Sir Alfred Charles Bernard, Who Was Who". A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 1920–2015; online edn, Oxford University Press, 2014; online edn. April 2014. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2015.
  13. "BBC News – Astronomer Sir Bernard Lovell dies". BBC. 7 August 2012. பார்க்கப்பட்ட நாள் 9 August 2012.
  14. Sir Bernard Lovell, University of Manchester, 7 August 2012
  15. Honorary Graduates 1966 to 1988 | University of Bath பரணிடப்பட்டது 2016-05-25 at the வந்தவழி இயந்திரம். Bath.ac.uk. Retrieved on 2012-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னார்டு_உலோவெல்&oldid=4071868" இலிருந்து மீள்விக்கப்பட்டது