வேரா உரூபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேரா உரூபின்
Photograph
வேரா உரூபின் கதிர்நிரல்களை அளத்தல், அண். 1970
பிறப்புசூலை 23, 1928 (1928-07-23) (அகவை 95)
பிலடெல்பியா, பென்னிசில்வேனியா, அமெரிக்க ஒன்றிய நாடுகள்
குடியுரிமைஅமெரிக்கக் குடிமகள்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்Georgetown University, Carnegie Institution of Washington
கல்வி கற்ற இடங்கள்வாசர் கல்லூரி, கார்னல் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்
ஆய்வேடு (1954)
ஆய்வு நெறியாளர்ஜார்ஜ் காமோவ்
Other academic advisorsRichard Feynman, Hans Bethe, Philip Morrison
குறிப்பிடத்தக்க மாணவர்கள்சாந்திரா ஃபேபர்
அறியப்படுவதுபால்வெளி சுழற்சி சிக்கல்
கரும்பொருண்மம்
உரூபின் – ஃபோர்டு விளைவு
விருதுகள்புரூசு பதக்கம், அறிவியலுக்கான டிக்சன் பரிசு, அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம், அறிவியலுக்கான தேசியப் பதக்கம்

வேரா கூப்பர் உரூபின் (Vera (Cooper) Rubin) (பிறப்பு: (1928-07-23)சூலை 23, 1928 ) ஓர் அமெரிக்க வானியலாளர். இவர் பால்வெளி சுழற்சி வீதம் குறித்த ஆய்வின் முன்னோடியாவார். இவர் பால்வெளிகளின் முன்கணிப்புக் கோண இயக்கத்துக்கும் நோக்கீட்டுக் கோணையக்கத்துக்கும் இடையில் நிலவும் மதிப்பு வேறுபாட்டைப் பால்வெளிச் சுழற்சி வரைவுகளில் இருந்து கண்டறிந்தார். இந்நிகழ்வு பால்வெளி சுழற்சி சிக்கல் வழங்கப்படுகிறது

இளமையும் கல்வியும்[தொகு]

அறிவியற்பணி[தொகு]

பால்வெளி சுழற்சி சிக்கல்[தொகு]

கரும்பொருண்மம்[தொகு]

விருதுகளும் தகைமைகளும்[தொகு]

இவர் 2013 செப்டம்பர் 6 வரையில் 114 ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். இவர் 2002 முதல் 2008 வரை அறிவியல் தொண்டு அறக்கட்டளையாளர் குழுமத்தில் ப்ணியாற்றியுள்ளார். இன்று இந்நிறுவனம் அறிவியலும் பொதுமக்களும்சார் கழகம் எனப்படுகிறது.

இவரால் பெயரிடப்பட்டவை[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

சமயக் கண்ணோட்டம்[தொகு]

இவரொரு யூதர் என்பதால் அறிவியலுக்கும் சமயத்துக்கும் இடையே முரண்பாடேதும் காண்பதில்லை. ஒரு நேர்காணலில் இவர் கூறுகிறார்: " என்வாழ்வில் அறிவியலும் சமயமும் தனியானவை. நான் ஒரு யூதர். எனவெ சமயம் எனக்கு ஓர் அறநெறித் தொகுப்பு;ஒருவகையான வரலாறு. நன் அறநெறிப்படி அறிவியல் பணியாற்றுகிறேன். கருத்தளவில் அறிவியலை இப்புடவியில் நம் வாழ்வைப் புரிந்துகொள்ளும் வழிமுறையாகவே நான் நம்புகிறேன்."[16]

வெளியீடுகள்[தொகு]

ஆய்வுரைகள்[தொகு]

நூல்கள்[தொகு]

மக்கள் வழக்கில்[தொகு]

 • உரூபின் அண்டம்: கால வெளிப் பயணம் எனும் நிகழ்பட்த்தின் அசைவூட்டப் பகுதியான 13, இறுதிக் காண்டங்களில் வருகிறார்.
 • புடவியின் பெரும் பகுதி கண்ணுக்குத் தெரிவதில்லை என்ற பிரித்தானிய ஒலிபரப்பில் வேரா உரூபினைக் காணலாம்..[17]
 • சிம்சன்கள் அரங்கின் 22 ஆம் பகுதியில் மிலவுசு 2010ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு ஏற்றவராகத் தெரிவு செய்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "EXPLORE THE UNIVERSE: Dark Universe : Vera Rubin" இம் மூலத்தில் இருந்து 2013-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130502050353/http://airandspace.si.edu/exhibitions/gal111/universe/etu/html/digital_age/dark_universe/rubens_spectrograph.html. 
 2. "Weizmann Women & Science Award" இம் மூலத்தில் இருந்து 2017-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170827205959/https://www.eurekalert.org/pub_releases/2000-01/WI-1WWS-1101100.php. 
 3. Vera Rubin, Noted Astronomer, Wins International Cosmology Prize
 4. Vera Rubin Wins 2003 ASP Bruce Medal
 5. James Craig Watson Medal
 6. "Carnegie’s Vera Rubin to Receive Richtmyer Award" இம் மூலத்தில் இருந்து 2012-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120612104904/http://carnegiescience.edu/news/carnegie_s_vera_rubin_receive_richtmyer_award. 
 7. Dickson Prize HONOR
 8. Vera Rubin (1928– )
 9. "Lifetime Achievement Award" இம் மூலத்தில் இருந்து 2013-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131104211645/http://www.panacheprivee.com/Web/BeSeen/AdlerPlanetarium09/Women_in_Space_Science_Awards.asp. 
 10. Vera C. Rubin Carnegie Institution of Washington
 11. "Women's History Month | Vera Rubin" இம் மூலத்தில் இருந்து 2016-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161227055846/http://www.13point7billion.org/2012/03/womens-history-month-vera-rubin.html. 
 12. "American Philosophical Society Member History" இம் மூலத்தில் இருந்து 2017-04-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170401175306/http://www.amphilsoc.org/memhist/search. 
 13. "Henry Norris Russell Lectureship" இம் மூலத்தில் இருந்து 2014-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140328011328/http://aas.org/about/grants-and-prizes/henry-norris-russell-lectureship. 
 14. Jansky Prize - The Karl G. Jansky Lectureship
 15. General Assemblies & Administrative Meetings
 16. "Pontifical Science Academy Banks on Stellar Cast". December 1–7, 1996 இம் மூலத்தில் இருந்து 2010-07-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100724154402/http://www.ewtn.com/library/ISSUES/STELLAR.TXT. பார்த்த நாள்: 2010-10-19. 
 17. "Most of Our Universe is Missing". BBC Science & Nature: TV & Radio Follow-Up (BBC). http://www.bbc.co.uk/sn/tvradio/programmes/horizon/missing.shtml. பார்த்த நாள்: 2010-10-19. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேரா_உரூபின்&oldid=3611195" இருந்து மீள்விக்கப்பட்டது