ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்
தோற்றம்
| குறிக்கோளுரை | Utraque Unum "இரண்டும் ஒன்றிற்குள்") |
|---|---|
| வகை | தனியார் பல்கலைக்கழகம் |
| உருவாக்கம் | ஜனவரி 23, 1789 |
| சார்பு | ரோமன் கத்தோலிக்கம் (இயேசு சபை) |
| நிதிக் கொடை | $1.0595 பில்லியன்[1] |
| தலைவர் | எட்மண்ட் விலானி |
| தலைவர் | ஜான் டெகியோயா |
| துணைத் தலைவர் | ஸ்பைரஸ் டிமொலிட்சாஸ் |
| Provost | ஜேம்ஸ் ஒ'டொனெல் |
கல்வி பணியாளர் | 1,653 |
| மாணவர்கள் | 14,148 |
| பட்ட மாணவர்கள் | 6,853 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 7,295 |
| அமைவிடம் | 37th and O Streets, NW , வாஷிங்டன், டிசி, 20057 , 38°54′26″N 77°4′22″W / 38.90722°N 77.07278°W |
| வளாகம் | நகர்ப்புறம், 104 ஏக்கர்கள் (0.4 km2) |
| நிறங்கள் | Blue and Gray |
| சுருக்கப் பெயர் | ஹோயாஸ் |
| நற்பேறு சின்னம் | |
| இணையதளம் | www.georgetown.edu |
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் (Georgetown University), ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன், டி. சியில் ஒரு இயேசு சபையினரால் நடத்தப்படும் பல்கலைக்கழகமாகும்.
