உள்ளடக்கத்துக்குச் செல்

உர்பைன் லெவெரியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உர்பைன் லெ வெரியே
Urbain Le Verrier
பிறப்பு(1811-03-11)11 மார்ச்சு 1811
புனித-லோ,பிரான்சு
இறப்பு23 செப்டம்பர் 1877(1877-09-23) (அகவை 66)
பாரீசு, பிரான்சு
தேசியம்பிரெஞ்சியர்
துறைகணிதவியல்
அறியப்படுவதுநெப்டியூன் கண்டுபிடிப்பு

உர்பைன் ழீன் ஜோசப் லெவெரியே (Urbain Jean Joseph Le Verrier) (பிரெஞ்சு மொழி: [yʁbɛ̃ ʒɑ̃ ʒɔzɛf lə vɛʁje]; 11 மார்ச்சு 1811 – 23 செப்டம்பர் 1877) ஒரு பிரெஞ்சு கணிதவியலாளர் ஆவார். இவர் வான்கோள இயக்கவியலில் சிறப்புப் புலமை பெற்றார். இவர் நெப்டியூனின் நிலவலையும் அதன் இருப்பிடத்தையும் கணிதமுறையால் கண்டுபிடித்துப் பெயர்பெற்றவர்.

தகைமைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர்பைன்_லெவெரியே&oldid=3520251" இலிருந்து மீள்விக்கப்பட்டது