வில்லியம் இலாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லியம் இலாசல்
William Lassell
William Lassell.jpg
பிறப்புசூன் 18, 1799(1799-06-18)
போல்ட்டன், இங்கிலாந்து
இறப்பு5 அக்டோபர் 1880(1880-10-05) (அகவை 81)
மெய்டன்கெட், இங்கிலாந்து
துறைவானியல்
அறியப்படுவதுடிரைட்டான், கைப்பெரியான்,
ஏரியல், உம்பிரியேல்l ஆகிய நிலாக்களின் கண்டுபிடிப்பு
விருதுகள்அரசு பதக்கம் (1858)

வில்லியம் இலாசல் (William Lassell), வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR வார்ப்புரு:Post-nominals/GBR, (18 ஜூன் 1799 - 5 அக்தோபர் 1880) ஓர் ஆங்கிலேய வானியலாளர்ரும் வணிகரும் ஆவார்.[1][2][3][4][5][6]

வில்லியம் இலாசல், மான்செசுட்டருக்கு மேற்கே அமைந்த நகரான இலங்காசயரில் உள்ள போல்ட்டனில் பிறந்தார். இவர் உரோச்டேலில் கல்விகற்றார். தன் தந்தை இறந்த்தும், 1814 முதல் 1821 வரை இலிவர்பூலில் இருந்த வணிகர் ஒருவரிடம் பயிற்சியில் சேர்ந்தார். பின்னர் இவர் பீர் வணிகராகச் செல்வம் ஈட்டியுள்ளார். எனவே இவரால் தன் வானியல் ஆர்வத்தை நிறைவுசெய்ய முடிந்தது. மேற்கு டெர்பையில் இருந்த சுடார்பீல்டு எனும் தன் வீட்டிலேயே ஒரு வான்காணகத்தை நிறுவினார். இது இலிவர்பூலின் புறநகராகும். இங்கு இவர் 24 அங். ஒளித்தெறிப்புவகைத் தொலைநோக்கியைப் பெற்றிருந்தார். for which he pioneered the use of an equatorial mount for easy tracking of objects as the Earth rotates. He ground and polished the mirror himself, using equipment he constructed. The observatory was later (1854) moved further out of Liverpool, to Bradstone.

இவர் 1846 இல் நெப்டியூனின் மிகப்பெரிய நிலாவாகிய டிரைட்டானை செருமானிய வானியலாரான யோகான் கோட்பிரீடு கல்லே நெப்டியூனைக் கண்டுபிடித்த 17 ஆம் நாளிலேயே கண்டுபிடித்தார்.[7][8] இவர் 1848 இல் தனியாக காரிக்கோளின் கைப்பெரியான் நிலாவைக் கண்டுபிடித்தார். இவர் 1851 இல் யுரேனசின் இரு நிலாக்களான ஏரியலையும் உம்பிரியேலையும் கண்டுபிடித்தார்.

விக்டோரியா அரசி 1851 இல் இலிவர்பூலுக்கு வந்தபோது இவரை சந்திக்கச் சொல்லி அழைத்துள்ளார். அரசி சந்திக்க விரும்பிய வட்டர ஆளுமையாக இவர் மட்டுமே திகழ்ந்துள்ளார்.[சான்று தேவை]

இவர் 1839 இல் இருந்து அரசு வானியல் கழகத்தின் உறுப்பினர் ஆவார். மேலும் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தையும் 1849 இல் பெற்றுள்ளார். இவர் அதன் தலைவராக 1870 இல் இரண்டு ஆண்டுகல் இருந்துள்ளார்.[9]

இவர் அரசு கழக உறுப்பினராக 1849 இல் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் அரசு கழகத்தின் பதக்கத்தை 1858 இல் பெற்றாஎ.[10] Lassel was also a Fellow of the Royal Society of Literature (FRSL).[11] He was furthermore elected an honorary Fellow of the Royal Society of Edinburgh (HonFRSE) and of the Society of Sciences of Upsala, and received an honorary LL.D. degree from the University of Cambridge in 1874.[12]

இவர் 1880 இல் மெய்டன்கெட் எனும் இடத்தில் இறந்தார். இறப்பின்போது இவரது சொத்து 80,000 பவுண்டுகள் ஆகும்.இவரது தொலைநோகி கிரீன்விச்சில் உள்ள அரசு வான்காணகத்துக்குத் தரப்பட்டது.

நிலாவின் இலாசல் குழிப்பள்ளமும் செவ்வாயின் இலாசல் குழிப்பள்ளமும் இவர் பெயரால் அழைக்கப்படுகின்றன. குறுங்கோள் 2636 இலாசல், நெப்டியூனின் வலயங்களும் இவரது பெயர் இடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:DNB Cite
  2. AN 98(1881) 108 (செருமன் மொழி)
  3. "William Lassell". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 41 (4): 188–191. 1881. doi:10.1093/mnras/41.4.188. Bibcode: 1881MNRAS..41..188.. http://articles.adsabs.harvard.edu/full/1881MNRAS..41..188.. பார்த்த நாள்: 8 November 2015. 
  4. Margaret Lindsay Huggins (1880). "The late Mr. William Lassell, LL.D., F.R.S.". The Observatory 3 (43): 587–590. http://articles.adsabs.harvard.edu//full/1880Obs.....3..586H/0000587.000.html. பார்த்த நாள்: 8 November 2015. 
  5. "The Late Mr. Lassell". Astronomical Register 18 (215): 284–285. 1880. Bibcode: 1880AReg...18..284.. http://articles.adsabs.harvard.edu/full/1880AReg...18..284.. பார்த்த நாள்: 8 November 2015. 
  6. McFarland, John (2014). "Lassell, William". in Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R.. Biographical Encyclopedia of Astronomers. New York: Springer Publishing. doi:10.1007/978-1-4419-9917-7_828. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4419-9917-7. http://link.springer.com/referenceworkentry/10.1007/978-1-4419-9917-7_828. பார்த்த நாள்: 8 November 2015. 
  7. Robert W. Smith (historian) (1983). "William Lassell and the Discovery of Neptune". Journal for the History of Astronomy (Science History Publications Ltd) 14: 30–32. Bibcode: 1983JHA....14...30S. http://articles.adsabs.harvard.edu/full/1983JHA....14...30S. பார்த்த நாள்: 14 November 2015. 
  8. Robert W. Smith (historian); Baum, Richard (1984). "William Lassell and the Ring of Neptune: a Case Study in Instrumental Failure". Journal for the History of Astronomy (Science History Publications Ltd) 15 (1): 1–17. Bibcode: 1984JHA....15....1S. http://articles.adsabs.harvard.edu/full/1984JHA....15....1S. பார்த்த நாள்: 14 November 2015. 
  9. John Herschel (1850). "An Address Delivered at the Annual General Meeting of the Royal Astronomical Society, February 9, 1849, on Presenting the Honorary Medal to William Lassell, Esq. of Liverpool". Memoirs of the Royal Astronomical Society (London: Royal Astronomical Society) 18: 192–200. Bibcode: 1850MmRAS..18..192H. http://articles.adsabs.harvard.edu/full/1850MmRAS..18..192H. பார்த்த நாள்: 14 November 2015. 
  10. "Library and Archive Catalogue". Royal Society. பார்த்த நாள் 30 December 2010.
  11. On a Method of Supporting a large Speculum, free from sensible Flexure, in all Positions - website Google Books
  12. FORMER FELLOWS OF THE ROYAL SOCIETY OF EDINBURGH. 1783-2002 - website of the Royal Society of Edinburgh

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_இலாசல்&oldid=2755526" இருந்து மீள்விக்கப்பட்டது