உள்ளடக்கத்துக்குச் செல்

பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீட்ரிக் வில்லெம் அர்கெலாந்தர்
Friedrich Wilhelm Argelander
பிறப்பு(1799-03-22)22 மார்ச்சு 1799
இறப்பு17 பெப்ரவரி 1875(1875-02-17) (அகவை 75)
தேசியம்புருசியர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்கோனிங்சுபர்க் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பிரீட்ரிக் பெசெல்

பிரீட்ரிக் வில்கெல்ம் ஆகத்து அர்கிலாந்தர் (Friedrich Wilhelm August Argelander, 22 மார்ச் 1799 – 17 பிப்ரவரி 1875) ஒரு செருமானிய வானியலாளர். இவர் விண்மீன்களின் பொலிவுகளையும் இருப்புகளையும் தொலைவுகளையும் தீர்மானித்து அதனால் பெயர்பெற்றவர்.[1]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • இவர் 1846 இல் அறிவியலுக்கான சுவீடிய அரசுகல்விக்கழகத்தின் அயல்நட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • இவர்1855 இல் கலை, அறிவியலுக்கான அமெரிக்க்க் கல்விக்கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]
  • இவர் 1863 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
  • பான் பல்கலைக்கழகத்தின் மூன்று வானியல் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2006 இல் அர்கேலாந்தர் வானியல் நிறுவனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • நிலாவில் உள்ல ஒரு குழிப்பள்ளம் அர்கேலாந்தர் குழிப்பள்லம் எனவும் சிறுகோள் ஒன்று 1551அர்கேலாந்தர் எனவும் இவர் பெயரால் அழைக்கப்படுகின்றன.

மேலும் படிக்க

[தொகு]
  • Argelander, Friedrich Wilhelm (1822). Untersuchung über die Bahn des grossen Cometen vom Jahre 1811,[3] 4, Königsberg
  • Asimov, Isaac (1972). Asimov's Biographical Encyclopedia of Science and Technology. Doubleday & Co., Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-17771-2. (Parts of this article are based on this source.)
  • Sticker, Bernhard (1970). "Argelander, Friedrich Wilhelm August". Dictionary of Scientific Biography 1. New York: Charles Scribner's Sons. 240–243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-10114-9. 

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  2. "Book of Members, 1780-2010: Chapter A" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 22 April 2011.
  3. Tr. Research into the orbit of the great comet of the year 1811

வெளி இணைப்புகள்

[தொகு]