பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் <br Friedrich Wilhelm Bessel
Friedrich Wilhelm Bessel (1839 painting).jpg
சி. ஏ. யென்சன், பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், 1839 (கார்ல்சுபர்கு ஓவியம்)
பிறப்புசூலை 22, 1784(1784-07-22)
மிண்டென், மிண்டென் இரேவன்பர்கு (இன்றைய செருமனி)
இறப்பு17 மார்ச்சு 1846(1846-03-17) (அகவை 61)
கோனிக்சுபர்கு, பிரசியா (இன்றைய காலின்கிராது, உருசியா)
வாழிடம்பிரசியா
தேசியம்பிரசியர் (செருமானியர்)
துறைவானியல், கணிதவியல், புவிப்புற அளவையியல்
பணியிடங்கள்கோனிக்சுபர்கு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்<!—பெசல் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை-->
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கேலாந்தர்
அறியப்படுவதுபெசல் சார்புகள்
உடுக்கண இடமாறு தோற்ரப் பிழை
பெசல் நீள்வட்டகம்
(முழுப்பட்டியல் இங்கே)
தாக்கம் 
செலுத்தியோர்
<!—இவர் தகைமை முனைவர் பட்டம் பெற்றார்-->கார்ல் பிரீட்ரிக் காசு
விருதுகள்தகைமை முனைவர்:
கோட்டிங்கன் பல்கலைக்கழகம் (1811)
இலாலண்டே பரிசு (1811)
அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (1829, 1841)

பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் (Friedrich Wilhelm Bessel) (இடாய்ச்சு: [ˈbɛsəl]; 22 ஜூலை 1784 – 17 மார்ச்சு 1846) ஒரு செருமானிய வானியலாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் புவிப்புற அளவையியலாளரும் ஆவார். இவர் இடமாறு தோற்றப் பிழை வாயிலாக முதன்முதலாக சூரியனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார். டேனியல் பெர்னவுலி கண்டறிந்த சிறப்புவகைக் கணிதச் சார்புகள் பெசல் சார்புகள் என இவரது இறப்புக்குப் பிறகு அழைக்கப்படுகின்றன.

வாழ்க்கையும் குடும்பமும்[தொகு]

இவர் மிண்டெநிரேவன்பர்கின் ஆட்சி மையம் ஆகிய மிண்டெனில் ஓர் அரசுப் பணியாலரி இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவர் செருமனியில் இருந்த பெரிய கூட்டுக் குடுமபத்தில் பிறந்தார். இவர் தன் 14 ஆம் அகவையில் பிரேமனில் இருந்த குலென்கேம்ப் இறக்குமதி-ஏற்றுமதி குழுமத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார்.சரக்குக் கப்பல் வணிகம் இவரை நாவாய்க் கணக்கீடுகளுக்கும் பின்னர் இதன்வழி நாவாய்ப் பயண நெட்டாங்கைக் கணக்கிட வானியலுக்கும் திருப்பியது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Fricke, Walter (1970–80). "Bessel, Friedrich Wilhelm". Dictionary of Scientific Biography 2. நியூயார்க்: Charles Scribner's Sons. 97–102. ISBN 978-0-684-10114-9. 

வெளி இணைப்புகள்[தொகு]