வாரன் தெ லா ரூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாரன் தெ லா ரூ
Warren De la Rue
Warren de la Rue.jpg
வாரன் தெ லா ரூ
பிறப்புசனவரி 15, 1815(1815-01-15)
குவர்ன்சே
இறப்பு19 ஏப்ரல் 1889(1889-04-19) (அகவை 74)
இலண்டன்
வாழ்க்கைத்
துணை
ஜார்ஜியானா பவுள்சு (மணம் 17 பிப்ரவரி 1840)
பிள்ளைகள்எர்பெர்ட் தெ லா ரூ
எர்னெசுட்டு தெ லா ரூ
தாமசு ஆந்திரோசு தெ லா ரூ
வாரன் வில்லியம் தெ லா ரூ
அலைசு ஜார்ஜியானா தெ லா ரூ
உறவினர்கள்வில்லியம் கிராந்தம்
தமசு தெ லா ரூ
அலெக்சாந்தர் கிராந்தம்

வாரன் தெ லா ரூ (Warren De la Rue) (15ஜனவரி 1815 - 19 ஏப்பிரல் 1889) ஒரு பிரித்தானிய வானியலாளரும் வேதியியலாளரும் ஆவார். இவர் வானியல் ஒளிப்படவியலில் ஆற்றிய முன்முனைவான பணிக்காகப் பெயர்பெற்றவர்.[1][2][3][4]

வாழ்க்கை[தொகு]

இவர் குவர்ன்சேவில் பிரந்தார். இவரது தந்தையார் இலண்டனில் எழுதுபொருள் அங்காடியை நிறுவிய தாமசு தெ லா ரூ ஆவார். இவரது தாயார் வாரன் எனப்படும் ஜேன் ஆவார்.[5]


இவர் 1889 இல் இலண்டனில் இறந்தார். இவர் குவர்ன்சேவைச் சார்ந்த தாமசு பவுள்சு என்பவரின் மூன்றாம் மகளாகிய ஜியார்ஜியானாவை மண்ந்தார். இவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உண்டு.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1.  Hartog, Philip Joseph (1897). "Rue, Warren de la". Dictionary of National Biography 49. London: Smith, Elder & Co. 387–389. 
  2. "Warren De la Rue (obituary)". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 50 (4): 155–164. 1890. doi:10.1093/mnras/50.4.155. Bibcode: 1890MNRAS..50..155.. http://articles.adsabs.harvard.edu/full/1890MNRAS..50..155.. பார்த்த நாள்: 2 November 2015. 
  3. Margaret Lindsay Huggins (1889). "Warren De La Rue (obituary)". The Observatory 12 (150): 244–250. Bibcode: 1889Obs....12..245H. http://articles.adsabs.harvard.edu//full/1889Obs....12R.243./0000244.000.html. பார்த்த நாள்: 2 November 2015. 
  4. "Warren de la Rue". Nature 40 (1019): 26–28. 1889. doi:10.1038/040026a0. http://www.biodiversitylibrary.org/item/61657#page/68/mode/1up. பார்த்த நாள்: 19 November 2015. 
  5. Hirshfeld, Alan W. (2009). "De la Rue, Warren". in Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R.. The Biographical Encyclopedia of Astronomers. New York: Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58348.html. பார்த்த நாள்: 22 August 2012. 
  6. Burke, Sir Bernard The general armory of England, Scotland, Ireland, and wales, 1884
பிழை காட்டு: <ref> tag with name "EB1911" defined in <references> is not used in prior text.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரன்_தெ_லா_ரூ&oldid=2206694" இருந்து மீள்விக்கப்பட்டது