தி டைம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி டைம்ஸ்
வகை நாளிதழ்
வடிவம் காம்பாக்ட் (திங்கள்–சனி)
பிராட்ஷீட் (ஞாயிறு)
உரிமையாளர்(கள்) நியூஸ் கார்ப்பரேஷன்
ஆசிரியர் ஜேம்ஸ் ஹார்டிங்க்
நிறுவியது ஜனவரி 1, 1785
அரசியல் சார்பு மிதவாதம் பழமைவாதம்
தலைமையகம் வாப்பிங்க், லண்டன்
விற்பனை 502,436 (மார்ச் 2010)[1]
ISSN 0140-0460
இணையத்தளம் www.thetimes.co.uk

தி டைம்சு (தி டைம்ஸ்; The Times) என்பது 1785 ஆம் ஆண்டில் லண்டனில் தொடங்கப்பட்டு வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஆகும். உலக அளவில் 'டைம்ஸ்' என்ற வார்த்தையை தாங்கி வரும் நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற அனைத்துப் பத்திரிக்கைகளும் டைம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்த தொடங்கியது இந்த நாளிதழை தொடர்ந்துதான்.

வரலாறு[தொகு]

தோற்றம்[தொகு]

தி டெய்லி யுனிவர்சல் ரெஜிஸ்டர் என்ற பெயரில் ஜான் வால்டர் என்பவரால் 1785 ஆம் ஆண்டு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் தான் தோற்றுவித்த நாளிதழிலேயே எடிட்டராக பணியாற்றிய வால்டர் 1788 ஆம் ஆண்டு தனது நாளிதழின் பெயரை 'தி டைம்ஸ்' என்று மாற்றினார். அன்றிலிருந்து இன்று வரை அதே பெயரிலே வெளிவருகிறது.

வடிவமைப்பு[தொகு]

ஆரம்பிக்கப் பட்ட நாளிலிருந்து பிராட் சீட் என்ற வடிவமைப்பில் வெளிவந்த நாளிதழ் 2004 ஆம் ஆண்டில் டேபுளாய்டு உருவமைப்பிற்க்கு மாறியது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_டைம்ஸ்&oldid=1558045" இருந்து மீள்விக்கப்பட்டது