வில்லியம் ஹக்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்லியம் ஹக்கின்ஸ் (Sir William Huggins)
Sir William Huggins by John Collier.jpg
வில்லியம் ஹக்கின்ஸ் (1905 இல் ஜான் கோல்லியர் என்ற ஓவியர் வரைந்த ஓவியம்)
பிறப்பு பெப்ரவரி 7, 1824(1824-02-07)
பிறப்பிடம் கானில்(ஆங்கிலம்:Cornhill), மிடில்செக்சு
இறப்பு மே 12, 1910 (அகவை 86)
இறப்பிடம் லண்டன், இங்கிலாந்து
தேசியம் பிரித்தானியர்
அறியப்படுவது வானியல் நிறமாலையியல்

சர் வில்லியம் ஹக்கின்ஸ் (Sir William Huggins, OM, KCB, FRS : பிப்ரவரி 7, 1824 – மே 12, 1910) ஓர் இங்கிலாந்து வானியலாளர்.[1] சூரியனில் உள்ளதைப் போலவே விண்மீன்களிலும் வேதியல் தனிமங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தவர்.[2] சிரியஸ் என்னும் விண்மீன் நொடிக்கு 47 கி. மீ வேகத்தில் விலகிச் செல்வதைக் கண்டுபிடித்துக் கூறியதன் மூலம் விண்மீன்களின் இயக்க வேகத்தை முதன்முதலில் உறுதி செய்தவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Becker, Barbara J., "Ch 4—1 - Margaret Huggins: The Myth of the 'able assistant'", Eclecticism, Opportunism, and the Evolution of a New Research Agenda: William and Margaret Huggins and the Origins of Astrophysics, https://eee.uci.edu/clients/bjbecker/huggins/ch4.html 
  2. Kwok, Sun (2000), "Chapter1: History and overview", The origin and evolution of planetary nebulae, Cambridge University Press, pp. 1–7, ISBN 0-521-62313-8, http://books.google.com/books?id=7NfqpZxO_o0C 
  3. அறிவியல் நாள்காட்டி. அறிவியல் ஒளி. பிப்ரவரி, 2013. பக். 132. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஹக்கின்ஸ்&oldid=1709694" இருந்து மீள்விக்கப்பட்டது