மேக்சு வுல்ஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேக்சு உல்ஃப்
Max Wolf.jpg
மேக்சு வுல்ஃப்
பிறப்பு சூன் 21, 1863(1863-06-21)
ஐடெல்பர்கு, செருமனி (பண்டு)
இறப்பு அக்டோபர் 3, 1932(1932-10-03) (அகவை 69)
ஐடெல்பர்கு, செருமனி (வீமார்)
தேசியம் செருமானியர்
துறை வானியல்
பணியிடங்கள் ஐடெல்பர்கு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் ஐடெல்பர்கு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர் இலியோ கோனிக்சுபர்கர்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்
ஆகத்துன்கோஃப்
கீன்ரிச் வோஜ்ட்
வில்கெல்ம் இலாரன்சு
அறியப்படுவது வானொளிப்படவியல்
விருதுகள் புரூசு பதக்கம் (1930)

மேக்சிமிலான் பிரான்சு ஜோசப் கார்னீலியசு வுல்ஃப் (Maximilian Franz Joseph Cornelius Wolf) (ஜூன் 21, 1863 – அக்தோபர் 3, 1932) ஒரு செருமானிய வானியலாளர்;வானொளிப்படவியல் முன்னோடி. இவர் 1902 இல் இருந்து தன் இறப்புவரை ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் தலைவரும் ஐடெல்பர்குகோனிசுடக் அரசு வான்காணகத்தின் இயக்குநரும் ஆக இருந்தார்.

இளம்பருவம்[தொகு]

இவர் 1863 ஜூன் 21 இல் செருமனியில் ஐடெல்பர்கில் பிறந்தார். இவரது தந்தை புகழ்வாய்ந்த மருத்துவ முனைவர் மரு. பிரான்சு வுல்ஃப் ஆவார். இவரது தந்தையார் இவருக்கு அறிவியலில் ஆர்வம் ஊட்டி, தம் வீட்டுத் தோட்டத்திலேயே ஒரு வான்காணகத்தை அமைத்துத் தந்தார்.Iஇங்குதான் வுல்ஃப் முதல் வானியல் கண்டுபிடிப்பாக ஒரு வால்வெள்ளியை 1884 இல் கண்டறிந்தார். இது வால்வெள்ளி 14பி/வுல்ஃப் எனப் பெயர் இடப்பட்டது.[1]

கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 248
323 Brucia திசம்பர் 22, 1891
325 Heidelberga மார்ச்சு 4, 1892
328 Gudrun மார்ச்சு 18, 1892
329 Svea மார்ச்சு 21, 1892
330 Adalberta பிப்ரவரி 2, 1910
332 Siri மார்ச்சு 19, 1892
333 Badenia ஆகத்து 22, 1892
334 Chicago ஆகத்து 23, 1892
339 Dorothea செப்டம்பர் 25, 1892
340 Eduarda செப்டம்பர் 25, 1892
341 California செப்டம்பர் 25, 1892
342 Endymion அக்டோபர் 17, 1892
343 Ostara நவம்பர் 15, 1892
351 Yrsa திசம்பர் 16, 1892
352 Gisela சனவரி 12, 1893
353 Ruperto-Carola சனவரி 16, 1893
385 Ilmatar மார்ச்சு 1, 1894
386 Siegena மார்ச்சு 1, 1894
391 Ingeborg நவம்பர் 1, 1894
392 Wilhelmina நவம்பர் 4, 1894
393 Lampetia நவம்பர் 4, 1894
399 Persephone பிப்ரவரி 23, 1895
401 Ottilia மார்ச்சு 16, 1895
407 Arachne அக்டோபர் 13, 1895
408 Fama அக்டோபர் 13, 1895
412 Elisabetha சனவரி 7, 1896
413 Edburga சனவரி 7, 1896
415 Palatia பிப்ரவரி 7, 1896
417 Suevia மே 6, 1896
418 Alemannia செப்டம்பர் 7, 1896
419 Aurelia செப்டம்பர் 7, 1896
420 Bertholda செப்டம்பர் 7, 1896
421 Zähringia செப்டம்பர் 7, 1896
434 Hungaria செப்டம்பர் 11, 1898
435 Ella[1] செப்டம்பர் 11, 1898
436 Patricia[1] செப்டம்பர் 13, 1898
442 Eichsfeldia[1] பிப்ரவரி 15, 1899
443 Photographica[1] பிப்ரவரி 17, 1899
446 Aeternitas[1] அக்டோபர் 27, 1899
447 Valentine[1] அக்டோபர் 27, 1899
448 Natalie[1] அக்டோபர் 27, 1899
449 Hamburga[1] அக்டோபர் 31, 1899
450 Brigitta[1] அக்டோபர் 10, 1899
455 Bruchsalia[1] மே 22, 1900
456 Abnoba[1] சூன் 4, 1900
457 Alleghenia[1] செப்டம்பர் 15, 1900
458 Hercynia[1] செப்டம்பர் 21, 1900
459 Signe அக்டோபர் 22, 1900
460 Scania அக்டோபர் 22, 1900
461 Saskia அக்டோபர் 22, 1900
462 Eriphyla அக்டோபர் 22, 1900
463 Lola அக்டோபர் 31, 1900
464 Megaira சனவரி 9, 1901
465 Alekto சனவரி 13, 1901
466 Tisiphone[2] சனவரி 17, 1901
467 Laura சனவரி 9, 1901
468 Lina சனவரி 18, 1901
471 Papagena சூன் 7, 1901
473 Nolli பிப்ரவரி 13, 1901
474 Prudentia பிப்ரவரி 13, 1901
480 Hansa[2] மே 21, 1901
482 Petrina மார்ச்சு 3, 1902
483 Seppina மார்ச்சு 4, 1902
484 Pittsburghia ஏப்ரல் 29, 1902
488 Kreusa[2] சூன் 26, 1902
490 Veritas செப்டம்பர் 3, 1902
491 Carina செப்டம்பர் 3, 1902
492 Gismonda செப்டம்பர் 3, 1902
493 Griseldis செப்டம்பர் 7, 1902
494 Virtus அக்டோபர் 7, 1902
495 Eulalia அக்டோபர் 25, 1902
496 Gryphia அக்டோபர் 25, 1902
499 Venusia திசம்பர் 24, 1902
500 Selinur சனவரி 16, 1903
501 Urhixidur சனவரி 18, 1903
502 Sigune சனவரி 19, 1903
509 Iolanda ஏப்ரல் 28, 1903
512 Taurinensis சூன் 23, 1903
513 Centesima ஆகத்து 24, 1903
514 Armida ஆகத்து 24, 1903
515 Athalia செப்டம்பர் 20, 1903
520 Franziska[3] அக்டோபர் 27, 1903
522 Helga சனவரி 10, 1904
524 Fidelio மார்ச்சு 14, 1904
526 Jena மார்ச்சு 14, 1904
527 Euryanthe மார்ச்சு 20, 1904
528 Rezia மார்ச்சு 20, 1904
529 Preziosa மார்ச்சு 20, 1904
530 Turandot ஏப்ரல் 11, 1904
531 Zerlina ஏப்ரல் 12, 1904
532 Herculina ஏப்ரல் 20, 1904
539 Pamina ஆகத்து 2, 1904
540 Rosamunde ஆகத்து 3, 1904
541 Deborah ஆகத்து 4, 1904
549 Jessonda நவம்பர் 15, 1904
550 Senta நவம்பர் 16, 1904
551 Ortrud நவம்பர் 16, 1904
552 Sigelinde திசம்பர் 14, 1904
553 Kundry திசம்பர் 27, 1904
555 Norma சனவரி 14, 1905
557 Violetta சனவரி 26, 1905
558 Carmen பிப்ரவரி 9, 1905
559 Nanon மார்ச்சு 8, 1905
560 Delila மார்ச்சு 13, 1905
561 Ingwelde மார்ச்சு 26, 1905
562 Salome ஏப்ரல் 3, 1905
565 Marbachia மே 9, 1905
570 Kythera ஜூலை 30, 1905
573 Recha செப்டம்பர் 19, 1905
574 Reginhild செப்டம்பர் 19, 1905
575 Renate செப்டம்பர் 19, 1905
577 Rhea அக்டோபர் 20, 1905
578 Happelia நவம்பர் 1, 1905
580 Selene திசம்பர் 17, 1905
586 Thekla பிப்ரவரி 21, 1906
587 Hypsipyle பிப்ரவரி 22, 1906
588 Achilles பிப்ரவரி 22, 1906
590 Tomyris மார்ச்சு 4, 1906
592 Bathseba மார்ச்சு 18, 1906
594 Mireille மார்ச்சு 27, 1906
597 Bandusia ஏப்ரல் 16, 1906
598 Octavia ஏப்ரல் 13, 1906
601 Nerthus சூன் 21, 1906
605 Juvisia ஆகத்து 27, 1906
609 Fulvia செப்டம்பர் 24, 1906
610 Valeska செப்டம்பர் 26, 1906
641 Agnes செப்டம்பர் 8, 1907
642 Clara செப்டம்பர் 8, 1907
659 Nestor மார்ச்சு 23, 1908
683 Lanzia ஜூலை 23, 1909
692 Hippodamia[4] நவம்பர் 5, 1901
707 Steina திசம்பர் 22, 1910
712 Boliviana மார்ச்சு 19, 1911
733 Mocia செப்டம்பர் 16, 1912
798 Ruth நவம்பர் 21, 1914
800 Kressmannia மார்ச்சு 20, 1915
801 Helwerthia மார்ச்சு 20, 1915
802 Epyaxa மார்ச்சு 20, 1915
805 Hormuthia ஏப்ரல் 17, 1915
806 Gyldenia ஏப்ரல் 18, 1915
807 Ceraskia ஏப்ரல் 18, 1915
809 Lundia ஆகத்து 11, 1915
810 Atossa செப்டம்பர் 8, 1915
811 Nauheima செப்டம்பர் 8, 1915
813 Baumeia நவம்பர் 28, 1915
815 Coppelia பிப்ரவரி 2, 1916
816 Juliana பிப்ரவரி 8, 1916
817 Annika பிப்ரவரி 6, 1916
818 Kapteynia பிப்ரவரி 21, 1916
819 Barnardiana மார்ச்சு 3, 1916
820 Adriana மார்ச்சு 30, 1916
821 Fanny மார்ச்சு 31, 1916
822 Lalage மார்ச்சு 31, 1916
823 Sisigambis மார்ச்சு 31, 1916
826 Henrika ஏப்ரல் 28, 1916
831 Stateira செப்டம்பர் 20, 1916
832 Karin செப்டம்பர் 20, 1916
833 Monica செப்டம்பர் 20, 1916
834 Burnhamia செப்டம்பர் 20, 1916
835 Olivia செப்டம்பர் 23, 1916
836 Jole செப்டம்பர் 23, 1916
837 Schwarzschilda செப்டம்பர் 23, 1916
838 Seraphina செப்டம்பர் 24, 1916
839 Valborg செப்டம்பர் 24, 1916
840 Zenobia செப்டம்பர் 25, 1916
841 Arabella அக்டோபர் 1, 1916
842 Kerstin அக்டோபர் 1, 1916
845 Naëma நவம்பர் 16, 1916
860 Ursina சனவரி 22, 1917
861 Aïda சனவரி 22, 1917
862 Franzia சனவரி 28, 1917
863 Benkoela பிப்ரவரி 9, 1917
865 Zubaida பிப்ரவரி 15, 1917
866 Fatme பிப்ரவரி 25, 1917
868 Lova ஏப்ரல் 26, 1917
870 Manto மே 12, 1917
871 Amneris மே 14, 1917
872 Holda மே 21, 1917
873 Mechthild மே 21, 1917
874 Rotraut மே 25, 1917
875 Nymphe மே 19, 1917
879 Ricarda ஜூலை 22, 1917
880 Herba ஜூலை 22, 1917
881 Athene ஜூலை 22, 1917
883 Matterania செப்டம்பர் 14, 1917
884 Priamus செப்டம்பர் 22, 1917
887 Alinda சனவரி 3, 1918
888 Parysatis பிப்ரவரி 2, 1918
889 Erynia மார்ச்சு 5, 1918
890 Waltraut மார்ச்சு 11, 1918
891 Gunhild மே 17, 1918
892 Seeligeria மே 31, 1918
893 Leopoldina மே 31, 1918
894 Erda சூன் 4, 1918
895 Helio ஜூலை 11, 1918
896 Sphinx ஆகத்து 1, 1918
897 Lysistrata ஆகத்து 3, 1918
898 Hildegard ஆகத்து 3, 1918
899 Jokaste ஆகத்து 3, 1918
900 Rosalinde ஆகத்து 10, 1918
901 Brunsia ஆகத்து 30, 1918
904 Rockefellia அக்டோபர் 29, 1918
907 Rhoda நவம்பர் 12, 1918
908 Buda நவம்பர் 30, 1918
914 Palisana ஜூலை 4, 1919
919 Ilsebill அக்டோபர் 30, 1918
927 Ratisbona பிப்ரவரி 16, 1920
946 Poësia பிப்ரவரி 11, 1921
949 Hel மார்ச்சு 11, 1921
972 Cohnia சனவரி 18, 1922
1008 La Paz அக்டோபர் 31, 1923
1021 Flammario மார்ச்சு 11, 1924
1038 Tuckia நவம்பர் 24, 1924
1039 Sonneberga நவம்பர் 24, 1924
1053 Vigdis நவம்பர் 16, 1925
1069 Planckia சனவரி 28, 1927
1134 Kepler செப்டம்பர் 25, 1929
1141 Bohmia சனவரி 4, 1930
1169 Alwine[5] ஆகத்து 30, 1930
1178 Irmela மார்ச்சு 13, 1931
1179 Mally மார்ச்சு 19, 1931
1203 Nanna அக்டோபர் 5, 1931
1214 Richilde சனவரி 1, 1932
1219 Britta பிப்ரவரி 6, 1932
1365 Henyey செப்டம்பர் 9, 1928
1514 Ricouxa ஆகத்து 22, 1906
1661 Granule மார்ச்சு 31, 1916
1703 Barry செப்டம்பர் 2, 1930
1967 Menzel நவம்பர் 1, 1905
2017 Wesson செப்டம்பர் 20, 1903
2119 Schwall[5] ஆகத்து 30, 1930
2298 Cindijon அக்டோபர் 2, 1915
2373 Immo ஆகத்து 4, 1929
2443 Tomeileen சனவரி 24, 1906
2483 Guinevere ஆகத்து 17, 1928
2533 Fechtig நவம்பர் 3, 1905
2650 Elinor மார்ச்சு 14, 1931
2732 Witt மார்ச்சு 19, 1926
3034 Climenhaga செப்டம்பர் 24, 1917
3202 Graff சனவரி 3, 1908
3396 Muazzez அக்டோபர் 15, 1915
3626 Ohsaki ஆகத்து 4, 1929
3907 Kilmartin ஆகத்து 14, 1904
4588 Wislicenus மார்ச்சு 13, 1931
4775 Hansen அக்டோபர் 3, 1927
4809 Robertball செப்டம்பர் 5, 1928
5702 Morando மார்ச்சு 16, 1931
5926 Schönfeld ஆகத்து 4, 1929

1 பிரீட்ரிக் கார்ல் ஆர்னோல்டு சுவாசுமன் உடன்
2 உலூகி கார்நேராஉடன்
3 பவுல் கோட்சுஉடன்
4 ஆகத்து வுல்ஃப் கோஃப்உடன்
5 மரியோ ஏ. பெராரோஉடன்

பல்கலைக்கழக வாழ்க்கை[தொகு]

இவர் நகரில் இருந்த உலகப் புகழ்பெற்ற பல்களைக்கழகத்தில் சேர்ந்தார். இவருக்கு ஐடெல்பர்கு பல்கலைக்கழகம் 1888 இல் அவரது 25 ஆம் அகவையில் முனைவர் பட்டம் அளித்தது. இவர் சுட்டாகொல்மில் ஓராண்டு முதுவர் பட்ட்த்துக்குப் பயின்றார். இது மட்டுமே இவர் தன் வாழ்நாளில் வெளிநிறுவனத்தில் பயின்ற காலமாகும். இவர் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்துக்கு மீண்டு, அங்கு 1890 இல் தரப்பட்ட தனியார்-தகைமையை ஏற்ருக் கொண்டார்.வானியலில் மக்களுக்கு விரிவுரைகள் நிகழ்த்தும் இவர் வேறு நிறுவன்ங்களில் இருந்து வந்த பதவிகளை ஏற்கவில்லை. இவர் 1902 இல் வானியல் துறையின் தலைவராகவும் ஐடெல்பர்கு கோனிசுடக் வான்காணகத்தின் இயக்குநராகவும் அமர்த்தப்பட்டார். இந்த இருபதவிகளிலும் இவர் இறந்த 1932 வரை இருந்தார்.[2]

புரூசு இரட்டை வான்வரைவு , ஐடெல்பர்கு வான்காணகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. MacPherson, H. (1932). "Obituary: Max Wolf". The Observatory 55: 355–359. Bibcode: 1932Obs....55..355M. 
  2. "Obituary Notices: Associates:- Wolf, Max". Monthly Notices of the Royal Astronomical Society 93: 236. பிப்ரவரி 1933. doi:10.1093/mnras/93.4.236. Bibcode: 1933MNRAS..93..236.. 

வெளி இணைப்புகள்[தொகு]

நினைவேந்தல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்சு_வுல்ஃப்&oldid=2223734" இருந்து மீள்விக்கப்பட்டது