ஆலன் சாந்தேகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலன் சாந்தேகு
Allan Sandage
பிறப்புசூன் 18, 1926(1926-06-18)
அயோவா நகர், அயோவா
இறப்புநவம்பர் 13, 2010(2010-11-13) (அகவை 84)
சான் கேபிரியேல், கலிபோர்னியா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைவானியல்
பணியிடங்கள்கார்னிகி வான்காணகங்கள்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
இல்லினாயிசு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்வால்டேர் பாடே
அறியப்படுவதுஅண்டக் கட்டமைப்பியல்
தாக்கம் 
செலுத்தியோர்
வால்டேர் பாடே
எட்வின் அபுள்
விருதுகள்எலென் பி. வார்னர் வானியல் பரிசு (1957)
எடிங்டன் பதக்கம் (1963)
இரிட்டனவுசு பதக்கம் (1968)
தேசிய அறிவியல் பதக்கம் (1970)
எல்லிகாட் கிரெசான் பதக்கம் (1973)
புரூசு பதக்கம் (1975)
கிராஃபோர்டு பரிசு (1991)
அரசு கழக உறுப்பினர்[1]

ஆலன் இரெக்சு சாந்தேகு (Allan Rex Sandage) (ஜூன் 18, 1926 - நவம்பர் 13, 2010) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கலிபோனியாவைச் சேர்ந்த பசதேனாவில் உள்ள கார்னிகி வான்கானகங்களின் தகவுறு புல உறுப்பினர் ஆவார்.[2] இவர் அபுள் மாறிலியின் துல்லியமான மதிப்பையும் புடவியின் அண்மிய அகவையையும் முதலில் கண்டுபிடித்தார். இவர் முதல் குவேசாரைக் கண்டுபிடித்தார்.[3][4]

கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 1
(96155) 1973 HA 27 ஏப்பிரல் 1973

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க வானியலாளர் ஆவார்.[5] இவர் அமெரிக்காவில் அயோவா நகரில் பிறந்தார். இவர் 1048 இல் இல்லினாயிசு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1953 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவாரது ஆய்வு அறிவுரையாளர் வில்சன் வான்காணக வானியலாலரும் செருமானியரும் ஆகிய வால்டேர் பாடே ஆவார். இதுபோதே இவர் அண்டவியல் அறிஞரான எட்வின் ஹபிள் அவர்களின் பட்டப் படிப்பு மாணவ உதவியளராக இருந்துள்ளார். ஹபிள் 1953 இல் இறந்ததும் இவர் அவரது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

தகைமைகள்[தொகு]

விருதுகள்

இவர் பெயர் இடப்பட்டவை

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Donald Lynden-Bell; Schweizer, François (2012). "Allan Rex Sandage. 18 June 1926 -- 13 November 2010". Biographical Memoirs of Fellows of the Royal Society 58: 245–264. doi:10.1098/rsbm.2011.0021. 
 2. "Carnegie Observatories-Pasadena". http://obs.carnegiescience.edu/personnel/contact/. பார்த்த நாள்: 2009-12-04. 
 3. Physics: Imagination and Reality. https://books.google.com/books?id=W-cbw-QdcHUC&pg=PA237. பார்த்த நாள்: 8 May 2013. 
 4. New York Magazine. 25 November 1985. https://books.google.com/books?id=0MMBAAAAMBAJ&pg=PA83. பார்த்த நாள்: 8 May 2013. 
 5. The educational website SuperScholar includes Sandage on its list of "The 20 Most Influential Scientists Alive Today."
 • Carnegie Cosmologist Allan Sandage Dies, Sandage joined the staff of the Carnegie Observatories in 1952 and, after Hubble's death in 1953; Sandage became responsible for the cosmology program using telescopes at Mount Wilson and Palomar

மேலும் படிக்க[தொகு]

 • Alan P. Lightman and Roberta Brawer, Origins: the lives and worlds of modern cosmologists, Harvard University Press, 1990. Interviews with modern cosmologists, including Sandage.
 • Lynden-Bell, Donald; Schweizer, Francois (2012), "Allan R. Sandage, 18 June 1926 - 13 November 2010", Biographical Memoirs of Fellows of the Royal Society, arXiv:1111.5646, Bibcode:2011arXiv1111.5646L
 • Timothy Ferris, The Red Limit: The Search for the Edge of the Universe, Harper Perennial, 2002. Non-technical description of research, primarily up to about 1980, on cosmology; Sandage was a key figure, and features accordingly.
 • Dennis Overbye, Lonely Hearts of the Cosmos: the story of the scientific quest for the secret of the Universe, HarperCollins 1991, Back Bay (with new afterword), 1999. Historical account of modern cosmology told through the careers of the scientists involved, in which Sandage is the central character. Complementary to Origins.
 • Allan Sandage, The Mount Wilson Observatory. Centennial History of the Carnegie Institution of Washington, Vol. 1. Cambridge University Press, 2004. Sandage's account of the observatory where he worked, with the background to his own work with Hubble and others.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_சாந்தேகு&oldid=3543058" இருந்து மீள்விக்கப்பட்டது