அரோல்டு சுபென்சர் ஜோன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர் அரோல்டு சுபென்சர் ஜோன்சு
பிறப்பு1890|03|29|df=y
கென்சிங்டன், இலண்டன், இங்கிலாந்து
இறப்பு1960|11|3|1890|03|29|df=y
குடியுரிமைஐக்கிய நாடுகள்
தேசியம்ஆங்கிலேயர்
துறைவானியல்
பணியிடங்கள்அரசு வான்காணகம், கிரீன்விச் அரசு வான்காணகம், நன்னம்பிக்கைமுனை
கல்வி கற்ற இடங்கள்இலத்மேர் உயர்நிலைப் பள்ளி, ஏம்மர்சுமித், இலண்டன் இயேசு கல்லூரி, கேம்பிரிட்ஜ்
அறியப்படுவதுஅரசு வானியலாளர்

சர் அரோல்டு சுபென்ச்ர் ஜோன்சு (Sir Harold Spencer Jones) KBE FRS[1] (29 மார்ச்சு 1890 கென்சிங்டன், இலண்டன்- 3 நவம்பர் 1960)[2] ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார்.[3][4][5][6] இவர் இருப்புசார் வானியலில் சிறந்த தன்னிகரில்லாத அறிஞர். இவர் அரசு வானியலாளராக 23 ஆண்டுகள் இருந்தார். [4]

இளம்பருவம்[தொகு]

அரோல்டு சுபென்சர் ஜோன்சு இலண்டனில் உள்ல கென்சிங்டனில் 1890 மார்ச்சு 29 இல் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு கணக்காயர்; இவர் தாயார் ஒரு பள்ளி ஆசிரியர். இவர் மேற்கு இலண்டனில் உள்ள ஏம்மர்சுமித் இலதிமேர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இங்கு இவர் கேம்பிரிட்ஜ் இயேசு கல்லூரியில் படிப்பதற்கான கல்விநல்கையைப் பெற்றுள்ளார். இவர் அங்கு 1911 இல் பட்டம் பெற்றார். முதுபட்டம் படிக்கவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அக்கல்லூரியின் ஆய்வுறுப்பினராகவும் ஆனார்.[3][7]

கிரீன்விச் அரசு வான்காணகத் தலைமை உதவியாளர், 1913-1923[தொகு]

ஆர்த்தர் எடிங்டன் பதவிநீங்கியதும் 1913 இல் இவர் கிரீன்விச் அரசு வான்காணகத் தலைமை உதவியாளராக அமர்த்தப்பட்டார். அதன்வழி, கேம்பிரிட்ஜின் புளூமிய வானியல் பேராசிரியர் ஆனார்.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

விருதுகள்[தொகு]

இவரது பெயர் இடப்பட்டவை[தொகு]

விரிவுரைகள்[தொகு]

சுபென்சர் ஜோன்சு 1944 இல் அன்றாட வாழ்வில் வானியல் எனும் தலைப்பில் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரைகள் ஆற்ற அழைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Richard van der Riet Woolley (1961). "Harold Spencer Jones. 1890-1960". Biographical Memoirs of Fellows of the Royal Society 7: 136–126. doi:10.1098/rsbm.1961.0011. 
 2. GRO Register of Births: JUN 1890 1a 111 KENSINGTON - Harold Spencer Jones (forenames = Harold Spencer, surname = Jones)
 3. 3.0 3.1 Sadler, D. (1963). "Obituary, Harold Spencer Jones". Quarterly Journal of the Royal Astronomical Society 4 (1): 113–125. Bibcode: 1963QJRAS...4..113.. 
 4. 4.0 4.1 Smart, W. M. (June 1961). "Sir Harold Spencer Jones, 1890–1960". Journal of the Royal Astronomical Society of Canada 55 (3): 117. Bibcode: 1961JRASC..55..117S. 
 5. "Obituary, Sir Harold Spencer Jones". Monthly Notes of the Astronomical Society of Southern Africa 19 (11): 146–149. 30 November 1960. Bibcode: 1960MNSSA..19..146.. 
 6. "Sir Harold Spencer Jones, K.B.E.". The Observatory 76: 15–16. February 1956. Bibcode: 1956Obs....76...15J. 
 7. Woolley, R. V. D. R. (1961). "Harold Spencer Jones". Biographical Memoirs of Fellows of the Royal Society 7: 136–145. doi:10.1098/rsbm.1961.0011. 

மேலும் படிக்க[தொகு]

 • Sadler, Donald Harry (2004), "Jones, Sir Harold Spencer", Oxford Dictionary of National Biography, Oxford: Oxford University Press
 • Snedegar, Keith (2007), "Spencer Jones, Harold", in Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R.; Bracher, Katherine; Jarrell, Richard A.; Marche, Jordan D.; Ragep, F. Jamil; Palmeri, JoAnn; Bolt, Marvin (eds.), Biographical Encyclopedia of Astronomers, 2, New York: Springer, pp. 1075–1076, ISBN 978-0-387-35133-9
 • Sadler, Donald (1963). "Obituary, Harold Spencer Jones". Quarterly Journal of the Royal Astronomical Society 4 (1): 113–125. Bibcode: 1963QJRAS...4..113.. 
 • Smart, W.M. (June 1961). "Sir Harold Spencer Jones, 1890–1960". Journal of the Royal Astronomical Society of Canada 55 (3): 117. Bibcode: 1961JRASC..55..117S. 
 • "Obituary, Sir Harold Spencer Jones". Monthly Notes of the Astronomical Society of Southern Africa 19 (11): 146–149. 30 November 1960. Bibcode: 1960MNSSA..19..146.. 
 • Tenn, Joseph S. (2013). "Harold Spencer Jones". Department of Physics and Astronomy, Sonoma State University. பார்த்த நாள் 28 February 2014.

வெளி இணைப்புகள்[தொகு]