டேவிட் கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர்
டேவிட் கில்
David Gill
சர் டேவிட் கில்லின் ஒளிப்பட ஓவியம்
பிறப்புசூன் 12, 1843(1843-06-12)
அபர்டீன், சுகாட்லாந்து
இறப்பு24 சனவரி 1914(1914-01-24) (அகவை 70)
இலண்டன், இங்கிலாந்து
கல்லறைஅபர்டீன்
தேசியம்இசுகாட்டியர்
பணிவானியலாளர்
விருதுகள்புரூசு பதக்கம்
வால்சு பரிசு
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்
ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம் (1899)
Commandeur de la Légion d'honneur[1]
Pour le Mérite[1]

சர் டேவிட் கில் (Sir David Gill, 12 சூன் 1843 – 24 சனவரி 1914) ஓர் இசுக்காட்டிய வானியலாளர் ஆவார். இவர் வான் ஒளிப்படவியல், புவிப்புற அளவையியல் துறைகளுக்கான வானியல் தொலைவுகளை அளப்பதில் கைதேர்ந்தவர். இவர் வாழ்நாள் முழுவதும் தென்னாப்பிரிக்காவிலேயே கழித்தார்.

தேர்ந்தெடுத்த எழுத்துகள்[தொகு]

இவரது எழுத்துகள் பின்வருமாறு:

தகைமைகள்[தொகு]

 • இவர் 1883 ஜூன் 7 இல் அரசு வானியல் கழக உறுப்பினராகத் தேர்வானார்.[2]
 • பிறந்தநாள் தகைமை ஆணை இணைஞர், 20மேy1896
 • பிறந்தநாள் தகைமை வீரத் தளபதி ஆணை, 24 மே 1900[3]
 • தலைவர், அரசு வானியல் கழகம், 1909–1911
 • அரசு சுவீடிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர், 1910

விரிவுரைகள்[தொகு]

வானியல், பழையதும் புதியதும் எனும் தலைப்பில் இவர் 1909 இல் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரை ஆற்ற அழைக்கப்பட்டார்..

விருதுகள்[தொகு]

 • வைசு பரிசு (1879)[4]
 • புரூசு பதக்கம் (1900)
 • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1882, 1908)
 • ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம் (1899)[5]

இவரது நினைவாகப் பெயரிடப்பட்டவை[தொகு]

 • கில் (நிலாக் குழிப்பள்ளம்)
 • கில் (செவ்வாய்க் குழிப்பள்ளம்)

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Jaff, Fay (1963). "David Gill – Watchmaker to Astronomer Royal". They Came to South Africa. Cape Town: H. Timmins. https://archive.org/stream/TheyCameToSouthAfrica#page/n77/mode/1up. பார்த்த நாள்: 1 December 2010. 
 2. "Library and Archive Catalogue". Royal Society. பார்த்த நாள் 31 December 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
 3. "No. 27200". இலண்டன் கசெட். 8 June 1900.
 4. Norman Lockyer:"Our Astronomical Column" 375 (February 16, 1882).
 5. "James Craig Watson Medal". National Academy of Sciences. பார்த்த நாள் 15 February 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டேவிட் கில்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

நினைவேந்தல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கில்&oldid=3214727" இருந்து மீள்விக்கப்பட்டது