மன்னே சீகுபான்
Appearance
மன்னே சீகுபான் | |
---|---|
மன்னே சீகுபான் 1924 இல் | |
பிறப்பு | கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் 3 திசம்பர் 1886 Örebro, சுவீடன் |
இறப்பு | 26 செப்டம்பர் 1978 ஸ்டாக்ஹோம், சுவீடன் | (அகவை 91)
தேசியம் | Swedish |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | லுண்ட் பல்கலைக்கழகம் உப்சாலா பல்கலைக்கழகம் இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | லுண்ட் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | X-ray spectroscopy |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1924) |
குறிப்புகள் | |
He is the father of Nobel laureate Kai Siegbahn. |
மன்னே சீகுபான் என அழைக்கப்படும் கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான்( Karl Manne Georg Siegbahn)[1] (3 டிசம்பர் 1886 – 26 செப்டம்பர் 1978)[2] சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர். எக்ஸ் கதிர் நிறமாலை மூலம் எலக்ட்ரான்களுக்கு மூன்றாவது உறை(எம். தொடர்) உள்ளது என்பதைக் கண்டறிந்தவர். எக்ஸ் கதிர்த் நிறமாலைத் துறையில் இவரது கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக 1924 ஆம் ஆண்டில் இயற்பியல் நோபல் பரிசு பெற்றார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ எஆசு:10.1098/rsbm.1991.0022
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ Biography from the Nobel foundation website
- ↑ Nobel prize citation
- ↑ . பப்மெட்:9511784.