உள்ளடக்கத்துக்குச் செல்

உப்சாலா பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 59°51′27″N 17°37′44″E / 59.85750°N 17.62889°E / 59.85750; 17.62889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்சாலா பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைGratiae veritas naturae (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Truth through mercy and nature (கருணை மற்றும் இயற்கை மூலம் உண்மை)
வகைபொது
உருவாக்கம்1477
சார்புசுவீடன் திருச்சபை
நிதிக் கொடை4.541 பில்லியன் குரோனார் (2009)[1]
நிருவாகப் பணியாளர்
6,000
(4,000 கற்பித்தல்)
மாணவர்கள்20,450 (FTE, 2009)[2]
2,000
அமைவிடம்
உப்சாலா
,
இணையதளம்www.uu.se
உப்சாலா பல்கலைக்கழகம் முதன்மை வளாகத்தின் நுழைவுக்கூட அமைப்பு. 1887 ஆம் ஆண்டு கட்டப்பட்டது
உப்சாலா பல்கலைக்கழக தாவரப் பூங்கா

உப்சாலா பல்கலைக்கழகம் (Uppsala University), சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள உப்சாலா என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1477ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும். உப்சாலா பல்கலைக்கழகம், பின்வரும் ஒன்பது உயர் கல்விப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  1. கலைத்துறை
  2. சமூகவியல்கள்
  3. மொழிகள்
  4. இறையியல்
  5. சட்டம்
  6. மருத்துவம் பரணிடப்பட்டது 2011-05-17 at the வந்தவழி இயந்திரம்
  7. மருந்தாள்மை பரணிடப்பட்டது 2011-10-12 at the வந்தவழி இயந்திரம்
  8. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பரணிடப்பட்டது 2011-06-24 at the வந்தவழி இயந்திரம்
  9. கல்விசார் அறிவியல்கள்

இணையதளங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Uppsala University
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்சாலா_பல்கலைக்கழகம்&oldid=3235386" இலிருந்து மீள்விக்கப்பட்டது