பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு மையங்கள் (சுவீடன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவீடன் நாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு மையங்களின் பட்டியல் பின்வருமாறு:

புகழ் பெற்றவை[தொகு]

  1. அரசு தொழில் மையம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
  3. உப்சாலா பல்கலைக்கழகம்
  4. உமியோ பல்கலைக்கழகம்
  5. கரோலின்ஸ்கா மையம்
  6. கோதெபாய் பல்கலைக்கழகம்
  7. சால்மெர்ஸ் தொழில் பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2011-03-02 at the வந்தவழி இயந்திரம் -தனியார்
  8. சுவீடிய தொற்றுநோய் தடுப்பு மையம் பரணிடப்பட்டது 2011-02-22 at the வந்தவழி இயந்திரம்
  9. சுவீடிய விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகம்
  10. லுண்ட் தொழில் மையம்
  11. லுண்ட் பல்கலைக்கழகம்
  12. லுலியே தொழில் பல்கலைக்கழகம்

நகரங்களில் உள்ளவை[தொகு]

  1. கார்ல்சுடாட் பல்கலைக்கழகம்
  2. ஸ்டாக்ஹோம் பொருளாதாரப்பள்ளி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் -தனியார்
  3. ஓரபுரோ பல்கலைக்கழகம்
  4. சுகொவ்டே பல்கலைக்கழகம்
  5. மிட் சுவீடன் பல்கலைக்கழகம்
  6. யோன்சோபிங் பல்கலைக்கழகம் -தனியார்
  7. லின்ஷோபிங் பல்கலைக்கழகம்
  8. லின்னேயஸ் பல்கலைக்கழகம்


பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்ட ஆண்டு முதலில் நிறுவப்பட்ட ஆண்டு முழுநேர மாணவர் எண்ணிக்கை
(2009)[1]
ஆய்வு நல்கை
(2009) சுவீடிய குரோனா (பில்லியன்களில்)[2]
உப்சாலா பல்கலைக்கழகம் 1477 1477 20,450 3.265
லுண்ட் பல்கலைக்கழகம் 1666 1666 28,554 3.975
கோதெபாய் பல்கலைக்கழகம் 1954 1891 24,900 2.999
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் 1960 1878 28,200 2.203
கரோலின்ஸ்கா மையம் 1965 1810 5,500 4.027
உமியோ பல்கலைக்கழகம் 1965 1965 15,850 1.977
அரசு தொழில் மையம் 1970 1827 11,950 2.033
லின்ஷோபிங் பல்கலைக்கழகம் 1975 1969 17,200 1.516
சுவீடிஷ் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகம் 1977 1775 3,600 1.812
லுலியே தொழில் பல்கலைக்கழகம் 1997 1971 6,350 0.711
கார்ல்சுடாட் பல்கலைக்கழகம் 1999 1977 7,750 0.303
ஓரபுரோ பல்கலைக்கழகம் 1999 1977 8,600 0.342
மிட் சுவீடன் பல்கலைக்கழகம் 2005 1993 7,600 0.333
லின்னேயஸ் பல்கலைக்கழகம் 2010 1977 15,000 --

ஷாங்காய் மதிப்பீடு[தொகு]

உலகப் பல்கலைகழகங்களின் கல்வித் தகுதி மதிப்பீட்டு வரிசையின்படி (Academic Ranking of World Universities (ARWU)) சுவீடியப் பல்கலைகழகங்கள்:

பல்கலைக்கழகம் 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011
உப்சாலா பல்கலைக்கழகம் 59 74 74 65 66 71 76 66 67
லுண்ட் பல்கலைக்கழகம் 93 92 92 90 97 97 - - 109
கோதெபாய் பல்கலைக்கழகம் - - - - - - - - 263
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் - 97 97 84 86 86 88 79 81
கரோலின்ஸ்கா மையம் 39 46 46 48 53 51 50 42 44
உமியோ பல்கலைக்கழகம் - 248 252 253 256 256 252 249 247

மேற்கோள்கள்[தொகு]

  1. "Swedish Higher Education Authority (Högskoleverket) - Annual report 2010 (Swedish), page 106ff" (PDF). Archived from the original (PDF) on 2010-10-31. பார்க்கப்பட்ட நாள் 2013-07-13.
  2. "Swedish Higher Education Authority (Högskoleverket) - Annual report 2010 (Swedish), page 106ff" (PDF). Archived from the original (PDF) on 2010-10-31. பார்க்கப்பட்ட நாள் 2013-07-13.

வெளி இணைப்புகள்[தொகு]