லுண்ட் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லுண்ட் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைAd utrumque (எதற்கும் தயாராக)[1]
வகைபொது
உருவாக்கம்1666
நிருவாகப் பணியாளர்
5,300 மொத்தம் (அனைவரையும் கணக்கில் கொண்டால்)
மாணவர்கள்28 554 (FTE, 2009)[2]
2 855
அமைவிடம்லுண்ட், சுவீடன்
வளாகம்மாநகரம்
இணையதளம்http://www.lunduniversity.lu.se
Universitetsbyggnaden 080508.jpg
பல்கலைக்கழக நூலகம்

லுண்ட் பல்கலைக்கழகம் (Lund University), சுவீடன் நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள லுண்ட் என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, வடஅய்ரோப்பாவின் புகழ் பெற்ற மற்றும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள இரண்டாவது பழமையான பல்கலைகழகமாகும். லுண்ட் பல்கலைக்கழகம், பின்வரும் எட்டு உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.

  1. கலைத்துறை மற்றும் இறையியல்
  2. மருத்துவம்
  3. சட்டம்
  4. அறிவியல்
  5. சமூகவியல்
  6. பொருளாதாரம் மற்றும் நிருவாகம்
  7. பொறியியல்
  8. நுண் மற்றும் நிகழ் கலைகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Prepared for both the book and the sword - to study and to defend the country in times of war. The lion in Lund University's seal holds a book in one hand, and a sword in the other.
  2. Swedish Higher Education Authority (Högskoleverket) - Annual report 2010 (Swedish), page 106ff

இணையதளங்கள்[தொகு]