லின்சோபிங் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லின்சோபிங் பல்கலைக்கழகம்
வகை பொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம் 1969/1975
நிருவாகப் பணியாளர்
3,697 (2013)
மாணவர்கள் 17,866 (2013)[1]
1,308 (2013)
அமைவிடம் சுவீடன் கொடி லின்சோபிங், சுவீடன்
வளாகம் 3
சேர்ப்பு EUA, ECIU
இணையத்தளம் www.liu.se

லின்சோபிங் பல்கலைக்கழகம் அல்லது லின்ஷோபிங் பல்கலைக்கழகம் (Linköping University; LiU) சுவீடன் நாட்டி ல் லின்சோபிங் என்னும் நகரிலுள்ள அரசப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகத்திற்கு, 1975-ஆண்டு முழுமையான பல்கலைக்கழக நிலை வழங்கப்பட்டது. தற்பொழுது இப்பல்கலைக்கழகம் சுவீடனிலுள்ள பெரிய உயர்கல்வி மையங்களுள் ஒன்றாக விளங்குகிறது[2]. இதிலுள்ள நான்கு (கலை மற்றும் அறிவியல்; கல்விசார் அறிவியல்; மருத்துவம்; தொழில்நுட்பம்) புலங்களும் கல்வி, ஆராய்ச்சி, முனைவர் பட்டத்திற்கான பயிற்சி ஆகியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு செயற்படுகின்றன[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Facts & figures". Linköping University. பார்த்த நாள் 2014-09-08.
  2. "History of Linköping University". Linköping University. பார்த்த நாள் 2014-09-08.
  3. "Faculties". Linköping University. பார்த்த நாள் 2014-09-08.