நிறமாலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

நிறமாலை என்பது வெள்ளொளியானது நிறப்பிரிகை அடைவதால் உருவாகுவது ஆகும்.
நிறப்பிரிகை:[தொகு]
கூட்டு ஒளியில் உள்ள பல்வேறு வண்ணங்கள் தனித்தனியாக பிரியும் நிகழ்வு நிறபிரிகை எனப்படும். முப்பட்டகம் ஒன்றில் வெள்ளொளி செல்லும் போது நிறப்பிரிகையடைந்து ஏழு நிறங்களாக நிறப்பிரிகை அடைகிறது .இது vibgyor எனப்படும்
நிறங்களின் தொகுப்பு[தொகு]
நிறங்களின் தொகுப்பு (vibgyor) நிறமாலை என்று அழைக்கபடுகிறது.
v-violet-ஊதா
i-indigo-கருநீலம்
b-blue-நீலம்
g-green-பச்சை
y-yellow-மஞ்சள்
o-orange-ஆரஞ்சு
r-red -சிவப்பு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ fundamentals of optics- physics:d.r.khanna