உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்கா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூயி டே பிராலி, முதன் முதலிலி கலிங்கா விருந்து வாங்கியவர்

அறிவியலைப் பிரபலமாக்க யுனெஸ்கோ சார்பில் கொடுக்கப்படும் விருது. 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் கலிங்கா நிறுவன அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரான [1]பிஜு பட்நாயக் அவர்கள் நன்கொடையால் உருவாக்கப்பட்டு, இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

புள்ளியியல்

[தொகு]

2015ஆம் ஆண்டு வரை 23 நாடுகளில் இருந்து 63 பேர் இப்பரிசை பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kalinga Foundation Trust". kalingafoundationtrust.com. பார்க்கப்பட்ட நாள் August 28, 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்கா_விருது&oldid=2747456" இலிருந்து மீள்விக்கப்பட்டது