தியப்
Appearance
தியப் (பிரெஞ்சு மொழி: Dieppe ஒலிப்பு : தி3.யப்1 ) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் இது பிரான்சின் மேற்கெல்லையில் ஆங்கிலக் கால்வாய் கரையோரமாக அமைந்துள்ளது. டன்கிர்க் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 81,419 (1999). இந்நகரம் செய்ன்-மாரிடைம் என்ற பிரெஞ்சு நிர்வாகப் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.