அமெரிசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமெரிகியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமெரிசியம் (ஆங்கிலம் : Americium:(/iconˌæməˈrɪsiəm/ AM-ə-RIS-ee-əm) என்பது Am என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கதிரியக்க யுரேனியப் பின் தனிமமாகும். இதனுடைய அணு எண் 95. ஆக்டினைடு வரிசைச் சேர்மமான இது தனிம வரிசை அட்டவணையில் லாந்தனைடு வரிசைத் தனிமம் யூரோப்பியத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காக்கள் என்றழைக்கப்பட்ட பகுதியில் முதன்முதலில் கிடைத்ததால் ஒப்புமை கருதி இதற்கு அமெரிசியம் எனப் பெயரிடப்பட்டது. இந்த கதிரியக்கம் கொண்ட தனிமத்தை 1944 ஆண்டு சீபோர்க் கண்டுப்பிடித்தார்.[1]

வரலாறு[தொகு]

The 60-inch cyclotron at the Lawrence Radiation Laboratory, University of California, Berkeley, in August 1939.

அமரகம் அணு சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்&oldid=2052746" இருந்து மீள்விக்கப்பட்டது